Friday, January 18, 2019

Daily Archives: February 6, 2018

அகில இலங்கை சமாதான நீதிவானாக முகம்மது அப்துர் ரஹீம் நியமனம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது 01ஆம் பிரிவின் முன்னாள் விவாகப் பதிவாளரான முகம்மது இப்றாஹிம் முகம்மது அப்துர் ரஹீம் அண்மையில்அகில இலங்கை சமாதான நீதிவானாக கல்முனை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இவர், தனது ஆரம்பக் கல்வியை...

கூட்டமைப்பு துரோகமிழைத்துவிட்டது- முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிக்கை

(பாரூக் ஷிஹான்)  இடைக்கால அறிக்கைக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் நாட்டின் ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது முன்மொழிவுகளை முன்மொழிந்திருந்த நிலையில் ஆக்க பூர்வமான எந்த முன்மொழிவும் எமது கூட்டமைப்பால் ஆணித்தரமாக முன்வைக்கப்படவில்லை. வட மாகாணசபை, தமிழ் மக்கள் பேரவை...

வலி.வடக்கில் கரையெதுங்கிய கப்பல்!

(பாறுக் ஷிஹான்) காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சிமேந்து இறக்குவதற்காக வந்த தனியாருக்குச் சொந்தமான கப்பல் ஒன்று பழுதடைந்த நிலையில் மயிலிட்டி துறைமுகப் பகுதிக்கு அருகில் கரையெதுங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குறித்த கப்பல் கரையெதுங்கிய நிலையில் காணப்படுவதாகவும்,...

தேர்தல் முடிவுற்றதும் பட்டதாரிகளுக்கான வேலைகளை வழங்க ஆளுநருக்கு கட்டளையிட்டுள்ளேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

(பைஷல் இஸ்மாயில்) கிழக்கு மாகாணத்திலுள்ள படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் இத்தேர்தல் முடிவுற்றதும் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும், அவர்களுக்கான பணத்தையும் நான் அனுப்பி வைக்கின்றேன் என்று கிழக்கு மாகாண...

மஸ்தான் எம்.பியை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் முபாரக் மௌலவி!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அவரது ஆதரவாளரான மௌலவி முனாஜித்தும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமெனவும், அவர்கள் இருவரையும் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும்...

சமூகத்தில் குழப்பத்தை உண்டுபண்ண ந.தே.மு. முயற்ச்சி குற்றம்சாட்டுகிறார் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

மார்க்கப் பிரச்சினைகளையும், கொள்கைப் பிரச்சினைகளையும் அரசியலாக்கி அதன் மூலம் சமூகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முயற்ச்சி செய்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குற்றம்சாட்டினார். காத்தான்குடி, நூறாணியா...

தேசியப்பட்டியல் பாராளுன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீர் சத்தியப்பிரமாணம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் இன்று (06) பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட...

வன்னி பணத்தினால் மூதூர் மக்களின் மானத்தை வாங்கமுடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

வன்னியிலிருந்து பணத்தை கொண்டுவந்து, பொருட்களை கொடுத்து மூதூர் மக்களின் மானத்தை விலைக்கு வாங்க முடியாது என்பதை மாற்றுக்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். கட்சியின் கோட்டைகள் எதிலுமே ஓட்டைகள் விழாதபடி, கட்சியை பாதுகாப்பதற்கு போராளிகள் என்றும்...

உள்ளுராட்சி சபைத் தேர்தலானது முஸ்லிம்களை குழுக்கள் குழுக்களாக பிரித்து வைத்திருக்கின்றது – சேகு இஸ்ஸதீன்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     உள்ளுராட்சி சபைத் தேர்தலானது முஸ்லிம்களை குழுக்கள் குழுக்களாக பிரித்து வைத்திருக்கின்றது என முன்னாள் வடகிழக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான சேகு இஸ்ஸதீன்...

MOST POPULAR

HOT NEWS