Friday, January 18, 2019

Daily Archives: February 7, 2018

தனியார் கல்வி நிறுவனங்களிடம் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் என்பவற்றை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும்...

ஓட்டமாவடி மத்ரஸதுல் நஹ்ர் அல் வாதியில் அல் குர்ஆன் பகுதி நேர மனனப்பிரிவுக்கு விண்ணப்பம் கோரல்!

ஓட்டமாவடி பிரதேசத்தில் இருபாலாருக்குமான அல் குர்ஆன் பகுதி நேர மனனப்பிரிவு ஒன்றின் அவசியம் குறித்து நீண்ட காலமாக பலராலும் சுட்டிக் காட்டப்பட்டது. இத் தேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெப்ரவரி 2018ல் இருபாலாருக்குமான பகுதி நேர...

வேட்பாளர்களின் வீடுகளிலும் பதாதைகளை காட்சிப்படுத்த தடை

இன்று (7) நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவுக்கு வந்துள்ளதுடன், இதுத்தொடர்பான விசேட வர்த்தமானி ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் இன்று (7)...

போட்டியிடுவதை அறியாத வேட்பாளர்!

தன்னுடைய அனுமதியின்றி குறித்த ஒரு கட்சி தன்னுடைய பெயரை வேட்பாளராக பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இன்று (07) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார்...

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சுதந்திர தின விழாவும் மென் பந்து கிரிக்கட் சுற்றுத் தொடரும்

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரின் 70ஆவது சுதந்திர தின விழா ஆரம்ப நிகழ்வும் அரச திணைக்களுக்கிடையிலான மென் பந்து கிரிக்கட் சுற்றுத் தொடரும் நேற்று 04ம் திகதி...

பிரிந்து நிற்பதனால் பாதிப்படைவது சமூகமே’ அடம்பனில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை ஒருசில நூறு வாக்குகளினால் இழந்தமைக்கு, நமது சமூகம் பல கட்சிகளுக்குப் பிரிந்து வாக்களித்ததே காரணம் எனவும், அதே தவறை இம்முறை செய்து மக்களுக்கு கிடைக்கும்...

எங்கள் கைகளிலுள்ள ஒரேயொரு ஆயுதம் இதுதான்-யாழில் சம்பந்தன்

(பாரூக் ஷிஹான்)  தேர்தல் காலத்தில் எங்களுக்குள் சில பல அதிருப்திகள் ஏற்படலாம்.அது சகஜம். எந்தவிதமான அதிருப்திகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தாலும் நான் உங்களிடம் அன்பாகக் கேட்டுக் கொள்வது என்னவெனில் தற்போதைய சூழலில் எங்கள் கைகளிலுள்ள ஒரேயொரு...

சிறுபான்மையினருக்கு நன்மை அளிக்க கூடிய கட்சி ஐ.தே.கட்சி அமைப்பாளர் எம்.எஸ். அப்துல் றஸ்ஸாக்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இந்த நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்கும் சமநிலையாக பகிர்ந்தளிக்க கூடிய ஒரே ஒரு தலைவர் ரணில்விக்ரமசிங்க என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.தே. கட்சியின் கல்முனை தொகுதிஅமைப்பாளரும் சட்டத்தரணியுமான அப்துல் றஸ்ஸாக்...

2004 இரும்புத் தக்கியா மீதான கிரனைட் தாக்குதல் விவகாரம்! அபாண்டத்தை சுமத்திய ந.தே.முவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

2004ஆம் ஆண்டு காத்தான்குடி இரும்புத் தக்கியா பள்ளிவாசலில் இடம்பெற்ற கிரனைட் தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்புள்ளதாக அபாண்டமான பொய் பிரச்சாரங்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்...

காங்கேசந்துறை கடற்கரைப்பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்கள் மீட்பு

(பாறுக் ஷிஹான்) காங்கேசந்துறை கடற்கரைப்பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்திய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம்(6) மாலை சந்தேகத்திற்கு இடமாக படகு ஒன்று நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து...

MOST POPULAR

HOT NEWS