சுன்னாகத்தில் பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் ஆரவாரித்த மக்கள்

February 8, 2018 kalkudah 0

(பாரூக் ஷிஹான்)  இன்றும் எங்களிடத்தே அந்த வீரம் செறிந்த இரத்தமே ஓடிக் கொண்டிருக்கிறது. எங்களுடைய ஜனநாயகத் தலைவர்களுடன் அவர்களுக்கு மேலதிகமாக நாங்கள் பயணிப்பதெல்லாம் எங்களுக்கு உலக அரங்கில் முகவரி தேடித் தந்ததுடன் முப்படைகள் மூலம் […]

தேர்தல் கடமைகளுக்கு வராத அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை!

February 8, 2018 kalkudah 0

தேர்தல் கடமைகளிலிருந்து விலகியிருக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்தின் கீழ் 3 வருடங்கள் சிறைத்தண்டனையும், ஒரு இலட்ச ரூபாய் வரையான அபராதப் பணமும் […]

70 வருடங்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சிக்கே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆணை கேட்கிறது.

February 8, 2018 kalkudah 0

(பாரூக் ஷிஹான்)  தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்கும் வாக்குகள் 70 வருடங்களாக தமி ழ் மக்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சிக் கு வழங்கும் ஆணையாகவே அது அமையு ம். அந்த ஆணை தமிழ் மக்களின் […]