Tuesday, October 16, 2018

Daily Archives: February 9, 2018

மட்டக்களப்பு, மூதூரிலேயே மிகவும் நீளமான வாக்குச் சீட்டுகள், பாணந்துறையில் மிகச் சிறியது!

நாடளாவிய ரீதியில் நாளை 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறப்போகின்ற நாட்டிலுள்ள 276 பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் உள்ளிட்ட 341 உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலில், மட்டக்களப்பு மற்றும் மூதூர்...

சட்டத்தை மீறி கையேடுகளை விநியோகித்த வேட்பாளர் கைது

கையேடுகளை விநியோகித்துக் கொண்டிருந்த வேட்பாளர் ஒருவர் சிலாபம், புஞ்சுலத்தாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) பகல் சிலாபம் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபரான வேட்பாளரிடம்...

வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றது வாக்குப் பெட்டிகள்!

(பாறுக் ஷிஹான்) உள்ளுராட்சி தேர்தலுக்கான யாழில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பொட்டிகள் விநியோகிக்கின்ற அல்லது பெற்றுக் கொள்ளுகின்ற நிலையமாக யாழ்.மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இன்று...

முப்பது வருடக்  கல்விப் பணியிலிருந்து ஒய்வு பெரும் சுபைர் ஆசிரியருக்கு சேவை நலன் பாராட்டு விழா

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) முப்பது வருடங்கள் கல்விப் பணியில் தன்னை அர்ப்பணித்து ஒய்வு பெற்றுச் செல்லும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் ஆசிரியர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர்...

(வீடியோ) புதிய தேர்தல் முறைப்படி எவ்வாறு வாக்களிப்பது?

புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய வீடியே ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச தகவல் திணைக்களம் ஆகியன இணைந்து வௌியிட்டுள்ளன. வாக்காளர்களை தௌிவூட்டும் நோக்கில், புதிய தேர்தல் முறைக்கு அமைய...

வாக்களிப்பு நிலையத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு தடை

2018ம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை 10ம் திகதி காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக 13, 374 வாக்களிப்பு நிலையங்கள...

விருப்பமான கட்சி அல்லது சின்னம் அல்லது குழுவின் பெயருக்கு மாத்திரம் புள்ளடி (X) இடவும்...

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற வாக்குச்சீட்டில் போட்டியிடுகின்ற கட்சிகளின் பெயர்களும் சின்னங்களும் சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுவதாயின் சுயேட்சைக் குழுவென்ற சொற்றொடரோடு அடையாளம் காட்டும் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் மாத்திரமே அச்சிடப்பட்டிருக்கும் வேட்பாளரின் அல்லது...

வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயம் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) நாளை (10) சனிக்கிழமை நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கச் செல்வோர் தமது அடையாயத்தை உறுதிப்படுத்துவதற்கு கீழ்க்காணும் அட்டைகளுள் ஒன்றை எடுத்துச் செல்லல் வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான...

MOST POPULAR

HOT NEWS