யாழ் மாநகர சபைக்கு அமோக ஆதரவுடன் கே.எம் நிலாம் தெரிவு

February 10, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) உள்ளுராட்சி சபை தேர்தலில் யாழ் மாநகர சபை வட்டாரம் 13 ற்காக போட்டியிட்ட சமூக சேவகர் கே.எம் நிலாம் வெற்றி பெற்றுள்ளார். யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் இவர் […]

ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.எம்.நெளபர் அமோக வெற்றி

February 10, 2018 kalkudah 0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் யானைச் சின்னத்தில் பதுரியா நகர், மாஞ்சோலை கிராமத்தில் போட்டியிட்ட […]

ஜனாதிபதி, பிரதமரும் வாக்களித்தனர்.

February 10, 2018 kalkudah 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் தமது வாக்குப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவ வித்யாலோக்க விகாரையில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்திலும், […]

வாக்காளர்களுக்கு கசிப்பு விநியோகித்தவர் கைது

February 10, 2018 kalkudah 0

முல்லைத்தீவு – வற்றாப்பளை தேர்தல் வட்டாரத்தில், வாக்காளர்களுக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு மற்றும் கள்ளு விநியோகித்த ஓர் அரசியல் கட்சியின் ஆதரவாளர் இன்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர், கட்சி ஒன்றின் வற்றாப்பளை வட்டரா வேட்ப்பாளர் […]

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது வாக்கினை மன்னாரில் பதிவு செய்தார்.

February 10, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை இன்று காலை (10) மன்னார், தாராபுரம் அல்ஃமினா பாடசாலையில் பதிவு செய்தார்.

போலி வாக்குச் சீட்டுக்களுடன் ஒருவர் கைது

February 10, 2018 kalkudah 0

புத்தளம், தில்லையடியில் போலி வாக்குச் சீட்டுக்களை வினியோகம் செய்துகொண்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் கையும் சீட்டுக்களுமாகக் கைது செய்தனர். கைதான அந்த இருபத்து மூன்று வயது இளைஞரிடம் இருந்து 143 போலி வாக்குச் சீட்டுக்களையும் […]

15.8 மில்லியன் வாக்காளர்களின் தீர்ப்பு: இன்று

February 10, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களினால் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு ஏறக்குறைய 50 நாட்களாக மக்கள் மன்றில் முன்வைக்கப்பட்ட கொள்கைகள், எதிர்காலத்திட்டங்கள் அவை கலந்த வாக்குறுதிகள் என்பவற்றிக்கான தீர்ப்பை இன்று வெப்ரவரி 10ஆம் […]

ரவுப் ஹக்கீம், முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கனேஸன், ஹாசீம் உமா் ஆகியோா் கொழும்பில் வாக்களிப்பு

February 10, 2018 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) உள்ளுராட்சித் தோ்தலில் கொழும்பு மநாகர சபைக்கான தோ்தலில் கொல்லுப்பிட்டியில் உள்ள மெதடிஸ்ட் கல்லுாாியில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்  ரவுப் ஹக்கீம், முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கனேஸ்ன், புரவலா் ஹாசீம் உமா் […]

வாக்கினை பதிவிடும் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர்

February 10, 2018 kalkudah 0

(பைஷல் இஸ்மாயில்) அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது அட்டாளைச்சேனை அல்முனீறா வட்டாரத்துக்கான வாக்களிப்புக்கள் அட்டாளைச்சேனை 6 ஆம் பிரிவிலுள்ள பல்தேவைக் கட்டடிடத்தில் இடம்பெற்றது. […]