உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவானோர் பட்டியல் விரைவில் வர்த்தமானியில்

February 12, 2018 kalkudah 0

(பாரூக் ஷிஹான்)  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம். மொஹமட் […]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், இணைந்தும் போட்டியிட்டு 150 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது.

February 12, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 150க்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, […]

வீழ்ச்சியை நோக்கிய பயணமாக – SLMC இன் பயணம் அம்பாறை மாவட்டத்தில்

February 12, 2018 kalkudah 0

(பைஷல் இஸ்மாயில்) வீழ்ச்சியை நோக்கிய பயணமாக – SLMC இன் பயணம் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது. இந்தப் பயணம் தொடர்ந்தும், செல்லுமாக இருந்தால் மு.கா கட்சி என்ற ஒன்று இல்லாமல் மறைந்து செல்லக் கூடிய […]

எங்கள் வெற்றியில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது – பா.உ நாமல் ராஜபக்ஸ

February 12, 2018 kalkudah 0

இவ் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், நாங்கள் பெற்றுள்ள மாபெரும் வெற்றியில், அபரிதமான பங்களிப்பை செய்துள்ள சிறுபான்மை மக்களிடம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதோடு, எங்களை அவர்கள் நம்பிக்கை கொள்வதையிட்டு பெருமிதமடைகின்றோம் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் […]

தமிழ் மக்களை ஏமாற்றிய தலைமைகள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினால் இணைய தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

February 12, 2018 kalkudah 0

(பாரூக் ஷிஹான்)  தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளும், அவர்களது தீர்மானங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைமைகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட வேண்டும். […]

ஈபிடிபியிடம் ஆதரவு கோரி கெஞ்சும் கூட்டமைப்பு

February 12, 2018 kalkudah 0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்காததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டுவருவதுடன் தேர்தல் காலங்களில் விமர்சித்து வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணடைய விருப்பம் […]

யாழில் அரசியல் கட்சிகளின் எழுச்சியும்! வீழ்ச்சியும்!

February 12, 2018 kalkudah 0

யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டான தமிழ்த் தேசிய பேரவை எதிர்கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மொத்தமாக இருந்த 416 ஆசனங்களில் 84 ஆசனங்களை பெற்று இரண்டாவது […]

கூட்டமைப்பிலிருந்து சுமந்திரனைத் துரத்தச் சொல்கின்றாரா- கஜேந்திரகுமார்

February 12, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) ஒற்றையாட்சியை தமிழர்களுக்கு திணிக்க முயன்ற தமிழர்களை நடுத்தெருவில் விடப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் மாத்திரமே தமது முடிவுகளை மீள்பரிசோதனை செய்ய முடியும் என தமிழ் தேசிய […]

மொட்டுவின் வெற்றியை கொண்டாட தாய் நாடு திரும்பிய கோட்டா

February 12, 2018 kalkudah 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (12) காலை 8.10 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கச் சொந்தமான ஈ.கே. 650 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார். இதேவேளை, […]