Saturday, December 15, 2018

Daily Archives: February 13, 2018

தேர்தல் வன்முறைகளை இனவாதமாக சித்தரிக்க வேண்டாம் ; நாமல் ராஜபக்‌ஷ MP

தேர்தலின் பின்னர் இடம்பெற்ற சில மோதல் சம்பவங்களின் பழிகளை, எங்கள் மீது சுமத்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் போன்ற விம்பங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக தோற்றுவிக்காமல், நல்லாட்சி ஆதரவாளர்கள் நேர்மையான...

சுற்றுலாத்துறைமூலம் வறுமையை இல்லாமல் செய்யமுடியும் – அரசாங்க அதிபர் மா.உதயகுமார்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     பாரியளவிலானதை விடவும் சமூக மட்டத்திலிருந்து செயற்படுத்தக்கூடியதான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் சுயதொழில், சிறிய நடுத்தர அளவிலான வருமானத்துறையினை மேம்படுத்த முடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார். அவுஸ்திரேலிய...

புதிய தேர்தல் முறையால் பின்னடைவு: ஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம்

புதிய தேர்தல் முறையில் தங்களது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களது தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல்...

இலங்கை பூராகவும் வியாபித்து, மரத்தின் மீது ஏறி, எச்சம் பண்ணும் மயில்

(ஹபீல் எம்.சுஹைர்) எடுத்த எடுப்பில் பிறந்த குழந்தை ஓடி விளையாட முடியாது. அதன் வளர்ச்சிப்படிகளில் ஒரு நிலையை அடையும் போதே, அக் குழந்தை எழும்பி நடக்கத் தொடங்கும். இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

185 ஆசனங்களை கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. எனினும், புதிய...

காதல் எனும் ஹராத்துக்கு ஹலால் அந்தஸ்து வழங்கப்படும் காதலர் தினம்

சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. “பெற்றோர் தினம்”, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில...

பொதுஜன பெரமுன முஸ்லிம் ஆதரவாளரின் கடை தீக்கிரையாக்கப்பட்டமைக்கு கண்டனம்.

இலங்கை நாட்டில் மொட்டு மலர்ந்து, மணம் வீசுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனைக்கு ஆதரவளித்த முஸ்லிம்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை, நல்லாட்சி அரசு கட்டுப்படுத்த வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின்...

வாக்களித்து வெற்றிபெற வைத்த என் மக்களுக்கு நன்றிகள் எஸ்.ஏ. அன்வர் – ஆசிரியர்

(எம்.ரீ. ஹைதர் அலி) நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், மக்களாகிய நீங்கள் இந்த சமூகத்தில் என்னை ஒரு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓட்டமாவடி, வாழைச்சேனை சபைகளின் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் – கல்குடா நேசன்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஓட்டமாவடி மேற்கு மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளில் போட்டியிட்டு அல்லாஹ்வின் உதவியால் வெற்றிபெற்ற, உறுப்பினர்களுக்கு கல்குடா நேசன் இணையத்தளம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. எதிர்காலத்தில் நம்...

MOST POPULAR

HOT NEWS