மனைவியை கொலை செய்தவர் 26 வருடங்களின் பின்னர் கைது!

February 14, 2018 kalkudah 0

தமது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவர், 26 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் பகுதியிலேயே கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. […]

வெற்றிகரமாக நடந்தேறிய கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்றுகூடல் !

February 14, 2018 kalkudah 0

கத்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு (Sports Day) கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான இன்பமும், உற்சாகமும் பொங்கும் விசேட மற்றும் வருடாந்த ஒன்றுகூடல்(AGM) நிகழ்வு (GFK Gala […]

கொழும்பு கிராண்ட்பாஸில் கட்டடம் தகர்ந்தது; மூவர் பலி

February 14, 2018 kalkudah 0

கொழும்பு கிராண்ட்பாஸில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று இன்று திடீரென இடிந்து விழுந்ததில் மூவர் பலியாகினர். ஆறு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வர் கட்டட இடிபாடுகளுக்குள் […]

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சபீக் ரஜாப்தீனின் பிரச்சினை

February 14, 2018 kalkudah 0

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள், தங்களது ஆதரவாளர்கள், “ஆ” “ஊ” வென கூப்பாடு போடும் விதமான, சில அதிரடி நிகழ்வுகளை நடாத்திக்காட்டும். அதனையெல்லாம் நம்பாது நேரிய வகையில் சிந்திப்பவர்களே புத்திசாலிகள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க […]

தொங்கு நிலையிலுள்ள சபைகளில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பி ஆதரவு

February 14, 2018 kalkudah 0

(பாரூக் ஷிஹான்)  தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி சபைகளில் கூடுதல் ஆசனம் பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியை முன்னெடுப்பதற்கு இடையூறு இன்றி ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி முடிவு செய்துள்ளது.தொங்கு நிலையில் உள்ள சபைகளில் […]

த.தே.கூ ஆட்சியமைக்க முன்னணி ஒத்துழைப்பு தர வேண்டும் -சிறிகந்தா

February 14, 2018 kalkudah 0

(பாரூக் ஷிஹான்)  வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆரதவு வழங்க வேண்டும் என்று ரேலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் […]

அலுத்கமை கலவரத்தின் சூத்திரதாரிகள் நல்லாட்சி அரசாங்கத்திலேயே உள்ளனர் ; ரொஷான் ரனசிங்க MP

February 14, 2018 kalkudah 0

அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை கமிஷன் வைக்கவும் ; கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பகிரங்க சவால் .. அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை கமிஷன் வைக்ககுமாறு கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற […]