ஓட்டமாவடி பகுதியில் பொலிசாரிடம் “மௌகனி” சிக்கியது!

February 15, 2018 kalkudah 0

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     ஓட்டமாவடி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மௌகனி மரங்கள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மரங்கள் […]

மட்டக்களப்பு தொடக்கம் காரமுனை வரையான பஸ் சேவை ஆரம்பம்

February 15, 2018 kalkudah 0

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை பேரூந்து சாலையினால் மட்டக்களப்பு தொடக்கம் மீள்குடியேற்ற கிரமமான காரமுனை வரையான பஸ் சேவை இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் […]

நேபாளத்தில் நடைபெறும் இளைஞர் மாநாட்டுக்கு வாழைச்சேனை இளைஞர் விஜயம்

February 15, 2018 kalkudah 0

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     நேபாளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் சர்வதேச இளைஞர் உச்சி மாநாட்டுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன முன்னாள் தலைவர் வியாழக்கிழமை விஜயம் செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன […]

மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்க இரத்தம் வழங்க ஏற்பாடு

February 15, 2018 kalkudah 0

(எஸ்.எம்.எம். முர்ஷித்)     மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (17.02.2018) காலை 9 மணிக்கு இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. […]

பிழைதிருத்தம்!

February 15, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் பல்வேறு செய்திகளைச் சொல்லியிருக்கும் சந்தர்ப்பத்தில், தென்னிலங்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் அபார வெற்றி ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அவற்றுடன் மக்கள் […]

மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த முல்லைத்தீவு மக்களுக்கு ஐ.எஸ்.மொஹிடீன் நன்றி தெரிவிப்பு!

February 15, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முண்ணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து, அதன் மூலம் அந்த மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் 12 ஆசனங்களைப் பெற்றுத்தந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் […]

புதிய தேர்தலும் அரசியல் வியாபாரிகளின் ஏமாற்றமும்!

February 15, 2018 kalkudah 0

இலங்கயில் நடந்துமுடிந்த தேர்தலில் கலப்புமுறை உலகநாடுகளில் நடமுறையில் இருக்கும் 5 வகையான வேறுபட்ட முறைகளை ஒன்றாகக் கலந்தே செயற்படுத்தப்பட்டது. அவையாவன: 1-Parallel voting 2-Mixed member proportional 3-Alternative vote plus 4-Dual member […]

மருத்துவ துறை சாதனைகளுக்காக சகி லதீப்க்கு இரு தேசிய கெளரவ விருதுகள்

February 15, 2018 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) இலங்கையின் இளம் மருத்துவ கண்டுபிடிப்பாளனும், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ மாணவனுமான எம்.டீ.எம். சகி லதீப் அவர்கள் 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆசியா ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி விருது வழங்கும் நிகழ்வில் […]

வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பணி அபிவிருத்தியை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும் – அஸ்வான் சக்காப் மௌலானா

February 15, 2018 kalkudah 0

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) நடந்து முடிந்த உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் அபிவிருத்தியைநோக்காக கொண்டு பயணிக்க வேண்டும் என முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளர்அஸ்வான் சக்காப் […]