பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கமுடியுமா?

February 17, 2018 kalkudah 0

ஆக்கம் – வை.எல்.எஸ். ஹமீட் தொகுப்பு – எஸ். அஷ்ரப்கான் இலங்கை அரசியல் தொடர்ந்தும் சூடான போக்கிலேயே தொடர்கிறது. ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கமுடியுமா? என சட்டமாஅதிபரிடம் ஆலோசனை கோரியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது […]

கொள்ளைக் கும்பல் கோப்பாய் பொலிஸாரிடம் சிக்கியது

February 17, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம் திகதி திருநெல்வேலி நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் […]

மருதமுனை 5ம் வட்டார மக்கள் தலைவர் றிசாட் பதியுதீனுக்கு மனு.

February 17, 2018 kalkudah 0

ஜெம்சித்(ஏ)றகுமான் மருதமுனை. நடைபெற்று முடிந்த கல்முனை மாநகரசபைத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டவர்கள் சார்பில் அதிகூடிய (583) வாக்குகளை பெற்றதோடு மாத்திரமன்றி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (151) கல்முனை மாநகரில் பெற்று […]

நாளை- காத்தான்குடி தள வைத்தியசாலையில் பாரிய இரத்தான முகாம்-

February 17, 2018 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் ஹாபிஸ் றிஸ்வானின் அனுசரனையுடன் தேசிய இரத்த வங்கி, காத்தான்குடி தள வைத்தியசாலை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ,Thasbeeh Volunteers Network […]

சம்மாந்துறையில் சு.க.வே வெற்றிபெற்றது!

February 17, 2018 kalkudah 0

தேர்தல் நடைபெற்ற இரவு, வட்டார ரீதியான முடிவுகள் கிடைக்கப்பட்ட பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் வெடில் சுட்டு ஊர்வலம் சென்றார்கள். காலை எழுந்து, மு.காவின் ஆதரவாளர்கள் வெடில் சுட்டு ஊர்வலம் சென்றார்கள். […]

இலங்கை விவகாரத்தைப் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வலியுறுத்திய கஜேந்திரகுமார்

February 17, 2018 kalkudah 0

(பாறூக் ஷிஹான்)  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் எவ்விதமான ஆரம்ப நடவடிக்கையினைக் கூட […]

யாழில் எந்த கட்சிக்கு ஆதரவு? ஜனாதிபதியே முடிவெடுப்பார் -அங்கஜன்

February 17, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து கட்சிகளிடையே பலத்த போட்டிகள் நிலவி வருகின்ற நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்தான இறுதி முடிவை ஐனாதிபதியே எடுப்பாரென அக் கட்சியின் யாழ் மாவட்டப் […]

வாழைச்சேனை அந்நூரில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு

February 17, 2018 kalkudah 0

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ரி.நஜீப் கான் அவர்களின் வழிகாட்டளுக்கு அமைவாக மாணவர்களுக்கான டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு 16.02.2018 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30மணிக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் […]