அமைச்சரவையை ஜனாதிபதி கலைக்க முடியுமா?

February 18, 2018 kalkudah 0

(வை எல் எஸ் ஹமீட்) அமைச்சரவை தொழில்படும் காலம்வரைதான் பிரதமர் பதவி வகிக்க முடியும். எனவே பிரதமர் பதவி விலகாவிட்டால் ஜனாதிபதி அமைச்சரவையைக் கலைப்பார் என்று அமைச்சரொருவர் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன. சரத்து 46(2) […]

பொறுப்பு வாய்ந்த அமைச்சை ஹலீமுக்கு வழங்குங்கள் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா

February 18, 2018 kalkudah 0

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஐ.தே.கட்சியில் அன்று தொட்டு இன்றுவரை அசையாத ஒரு சொத்தாக இருந்து வருபவர் அமைச்சர் எம்.எச் ஏ.ஹலீம். அவருக்குமிகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒன்றினை வழங்க வேண்டுமென அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் […]

ஈரான் விமானம் விழுந்து நொறுங்கியது பயணித்த 66 பேரும் பலி!

February 18, 2018 kalkudah 0

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யசூஜ் நகருக்கு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெஹ்ரானில் இருந்து யசூஜ் பகுதிக்கு 66 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு பின் […]

முஸ்லிம் முன்னனேற்றக் கழகத்தினால் GCE O/L சாதனை மாணவர்களுக்கு கௌரவிப்பு.

February 18, 2018 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் கல்வி முன்னனேற்ற கழகம் 10ஆவது வருடமும் க.பொ.த. சா.தரத்தில் சகல பாடங்களிலு்ம் 9 ஏ எடுத்த 350 முஸ்லீம் மாணவ மாணவிகளை கொழும்புக்கு அழைத்து தலா ஒவ்வொருவருக்கும் 12000/= […]

மஸ்ஜித் இமாம்களும் ஜீவனோபாயப் போராட்டமும்

February 18, 2018 kalkudah 0

எம்.ஐ அன்வர் (ஸலபி) பள்ளிவாசல்களில் இமாமத் பணியில் ஈடுபடும் இமாம்களின் தொழில் மற்றும் வாழ்வாதார நிலை பற்றி இன்று அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுவது கிடையாது. சமூகத்தளத்தில் பள்ளிவாயல் இமாம்களின் பிரச்சினை குறித்து பெரும்பாலும் […]

பிரதிக் கல்விப்பணிப்பாளராக வீ.ரீ.அஜ்மீர் நியமனம்.

February 18, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திலுள்ள பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிந்த வீ.ரீ.அஜ்மீர் அவர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து தற்போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் […]

தூக்கத்திலிருந்த கணவர் மற்றும் மனைவி துப்பாக்கிச்சூடு இருவரும் வைத்தியசாலையில் அனுமதி!

February 18, 2018 kalkudah 0

தலங்கம பகுதியில் இன்று (18) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிலில் பயணித்துள்ள இருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]

பல்கலைக்கழக மாணவனுக்கு அவசரமாக கிட்னி தேவை.

February 18, 2018 kalkudah 0

22 வயதுடைய ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவனுக்கு உடனடியாக கிட்னி மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படல் வேண்டுமென வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளனர். எனவே, கிட்னி கொடுத்து உதவ மனமுள்ளவர்கள் தயவுசெய்து 0778727741, 077 7758198 என்னும் […]