Saturday, December 15, 2018

Daily Archives: February 21, 2018

யாருடன் சேர்ந்தால் இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை உருவாக்க முடியுமோ அவர்களுடன் சேரக் கூடிய வாய்ப்பு உள்ளது –...

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) & எம்.ஐ.அஸ்பாக்    இலஞ்ச ஊழற்ற சபையை யார் உருவாக்குவார்களோ அவர்களின் பக்கம் நாம் சேர்ந்து ஆட்சியமைப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றோம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி...

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் கன்னியுரை

- அன்வர் நௌஷாத் - பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். கௌரவ சபாநாயகர் அவர்களே, இவ் உயரிய சபை உறுப்பினர்களே, இந்த உயரிய சபையின் ஓர் அங்கத்தவனாக வருவதற்கு எனக்கும் வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கும் எனது கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விஷேட சலுகையை தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள்”

-ஊடகப்பிரிவு- அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 12 பிரிவின் 12:1 உபபிரிவின் மீளமைக்கப்பட்ட சுற்றுநிருபத்தின் பிரகாரம், அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்கள் வெள்ளிக் கிழமைகளில்...

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு 

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் அடுத்தவாரமளவில்...

இளம் தலைமுறைக்கு வழிவிட்டு பிரதமர் கௌரவமாக வீடு செல்வதே சிறந்தது ..

இலங்கை நாட்டின் இரண்டாம் நிலை உயர் பதவிகளில் ஒன்றான பிரதமர் பதவியில் ஏறி அமர்ந்துகொண்டு, அதிலிருந்து ஜனாதிபதியால் துரத்தப்படுகின்ற போதும், சட்டத்தை காரணம் காட்டி, சிறு பிள்ளைகள் முட்டாசுக்கு அடம்பிடிப்பதை போன்று அவமானம்...

15 மாதத்துக்குள் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக SHARP நிறுவன முகாமையாளர் தெரிவிப்பு.

(அஷ்ரப் ஏ சமத்) கிளிநொச்சியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் SHARP மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தால் பதினைந்து மாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் அகற்ப்பட்டுள்ளது எனது SHARP...

நாட்டின் பொருளாதாரத்தை ஐ.தே.க. நாசப்படுத்தியதாக கூறிய ஜனாதிபதி அவர்களுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஐ தே க, வே நாசப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கூறினார்.எனினும் அப்படிப்பட்ட ஐ.தே.க, வுடன் சேர்த்து ஆட்சியமைக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அதனாலேயே அவர் இரவுகளில் இரகசியமாக அவர்களை சந்தித்து...

“மூவின மக்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை வசப்படுத்துவோம்” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில்  குறுகிய காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அபரிமிதமான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு மூவின மக்களின் ஒத்துழைப்புடனும், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஏனைய...

ஓட்டமாவடியில் இலவச கண் பரிசோதனை முகாம்!

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)     இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (ஜம்இய்யதுஷ்ஷபாப்) நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இலவச கண் பரிசோதனை முகாம் எதிர்வரும் 24.02.2018 ம்...

கட்சித் தலைமை மீது காழ்ப்புணர்வு கட்டவிழ்த்துவிடப்படுகிறது!

இம்முறை உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பலரிடையே உளவியல் ரீதியாக தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் எவ்வாறு அந்நாட்களில் முஸ்லிம் மக்களால்...

MOST POPULAR

HOT NEWS