Saturday, December 15, 2018

Daily Archives: February 22, 2018

குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு

குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு, அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாஃ வு தாஹிர் தலைமையில் இன்றிரவு (22) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்...

நவீன அடிமைகள்

எம்.எம்.ஏ.ஸமட் ஒரு நபர் அவருக்கு இன்பம் கொடுக்கும் ஒரு பொருளைச் சார்ந்து மாறும் நிலை அடிமையாதல் எனக் கொள்ளப்படுகிறது. அன்றுதொற்று இன்று வரை பலர் பலவற்றுக்கு அடிமையாகியிருக்கிறார்கள், புகைத்தலுக்கும், மது அருந்துவதற்கும், போதைப் பொருள்...

மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினராக ஹைதர் அலி நியமனம்

(எம்.ரீ. ஹைதர் அலி) சமாதான நீதவான்கள் மற்றும் இலங்கை பிரஜைகளின் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினராக முஹம்மது தம்பி ஹைதர் அலி நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனச் சான்றிதழை மனித உரிமைகள் அமைப்பின் Chief Governor. Dr....

வாழைச்சேனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம் மூவர் காயம்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் நேற்று இரவு (21) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். பிரதான வீதியால் வந்த...

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் முஅத்தின் அப்துல் சலாம் வபாத்.

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளியில் மிகநீண்ட காலமாக முஅத்தினாக கடமையாற்றி வந்த அப்துல் சலாம் என்பவர் இன்று (22) ம் திகதி வியாழக்கிழமை வபாத்தாகிவுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜுவூன். அன்னாரின் ஜனாஸா தொழுகை...

தகுதியானவர்களுக்கு தகுதி வாய்ந்த அமைச்சுக்களை வழங்க வேண்டும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சென்ற காலத்தைப் போல் அல்லாது அதிக சேவைகளைச் செய்யும் அரசாக தேசிய அரசு அமைய வேண்டும். மக்கள் அதனையே எதிர்பாக்கின்றனர் என முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளர்...

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் ரிஷாட் அவசரக் கடிதம்!

-ஊடகப்பிரிவு- வடக்கு, கிழக்கில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் குடும்ப வறுமையை போக்குவதோடு, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...

காத்தான்குடி -அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு –நாளை

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தின் 2018 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு 23 நாளை வெள்ளிக்கிழமை...

உயர் தரப் பரீட்சை (A/L)  விண்ணப்பிக்கும் இறுதி நாள் நாளை

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி திகதி நாளை (23) வெள்ளிக்கிழமையுடன்முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் மூலமாகவும் தனியார் விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 23 ஆம்...

இலங்கை – அரச சேவைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் கரு ஜயசூரியவினால் திறந்துவைப்பு.

(அஷ்ரப் ஏ சமத்) இலங்கை - அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு அண்மையில் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தலைவா் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனா். இவ் ஆணைக்குழுவுக்காக நிரந்தரமானதொரு புதிய அலுவலகம் நேற்று(21) கொழும்பு பத்தரமுல்லையில்லுள்ள ரஜமல்வத்தையில் சபாநாயகா் கரு...

MOST POPULAR

HOT NEWS