Tuesday, December 18, 2018

Daily Archives: February 25, 2018

மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் கௌரவிப்பு விழா

(எம்.ரீ. ஹைதர் அலி) கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற, பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பிரதான...

மாகாண எல்லை மீள்நிர்ணயத்திலும் முஸ்லிம்கள் ஏமாறப் போகிறார்களா?

கோட், சூட் பற்றிய கனவில் மிதந்து கொண்டிருக்கும் போது கட்டியிருக்கின்ற கோவணத்தையும் களவு கொடுக்கின்ற நிலையிலேயே இலங்கை முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். பறப்பதற்கு சிறகுகள் தருவதாக ஆசைகாட்டி, வாக்குகளைப் பெற்றுவிட்டு, இருக்கின்ற கால்களையும்...

யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம் நிலாமை யாழ் நகர அங்காடி வியாபாரிகள் சந்திப்பு

(பாறுக் ஷிஹான்) யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம் நிலாமை வரவேற்கும் நிகழ்வினை யாழ் நகர அங்காடி வியாபாரிகள் முன்னெடுத்தனர். யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள்...

முஸ்லிம் மீடியா போரத்தின் மாதம்பை ஊடக செயலமர்வு

மாணவர்களிடம் ஊடக அறிவை கட்டியெழுப்பும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஒருநாள் ஊடக செயலமர்வு, நேற்று சனிக்கிழமை (24) மாதம்பை அல் - மிஸ்பா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது....

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு தொடர்ந்தும் ஹிஸ்புல்லாஹ் வசம்

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கீழ் உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சுப் பதவிகளில் செய்யப்பட்ட மாற்றத்தின் போதும் குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவி எவ்வித...

யாழில் உருளைக்கிழங்கு அறுவடை இம்முறை அமோகம்

(பாறுக் ஷிஹான்) யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் இம்முறை சசி வகை உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர். இந்த வகை உருளைக்கிழங்கில் ஒரு அந்தரிலிருந்து 22 மூடை...

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் “இலவச கண் பரிசோதனை முகாம்”

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)     இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (ஜம்இய்யதுஷ்ஷபாப்) நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவனம் ஏற்பாடு செய்த இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று (24) ம்...

நாளை யாழ்ப்பாணம் வருகிறது கரிகோச்சி

(பாறுக் ஷிஹான்) மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy ) புகையிரதம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. நேற்றையதினம் கல்கிசையிலிருந்து திருகோணமலைக்கு சென்ற புகையிரதம், அங்கிருந்து இன்று(25) கல்லோயா, மாகோ,...

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் பிரத்­தி­யேக வகுப்­புகள் நடத்த தடை!.

கிழக்கு மாகா­ணத்தில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் பிரத்­தி­யேக வகுப்­பு­களை பகல் 1மணி­வரை நடத்த தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கிழக்கு மாகாண கல்­வி­க­லா­சார அமைச்சு சுற்­ற­றிக்கை மூலம் அறி­வித்­துள்­ளது. மாகாண கல்வி அமைச்சின் செய­லாளர் திசா­நா­யக்­க­வினால் மாகாணக் கல்­விப்­ப­ணிப்­பாளர் மற்றும்...

கட்டார் – KMF கல்குடா நேசனுக்கு நன்றி தெரிவிப்பு.

கட்டார் நாட்டில் மிகவும் சிறப்பான முறையில் இயங்கிவரும் கல்குடா முஸ்லிம் போரம் கல்குடா நேசன் இணையத்தளத்துக்கு விசேட நன்றிகளைத் தெரிவித்துள்ளது. கல்குடா முஸ்லிம் போரம் அண்மையில் கட்டார் நாட்டின் ஹயாத் பிளாசா பார்க்கில் நடாத்திய...

MOST POPULAR

HOT NEWS