Saturday, December 15, 2018

Daily Archives: February 27, 2018

இன்று நாம் எந்தளவு மடையர்கள் என்பதை உணர்ந்துகொள்ளலாம்..!

இலங்கை அரசு ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையில் இருப்பது யாவரும் அறிந்த விடயமே. இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக எதனையும் செய்யக்கூடிய நிலையில் தேசிய கட்சிகள் உள்ளன. அவற்றை...

வாகரைப்பிரதேச இனச்சுத்திகரிப்பு ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கை- ஜுனைட் நளீமி

கடந்த 05.02.2018ம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட ஆலங்குளம் கிராமத்தில் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றினை எவ்வித முன்னறிவித்தலுமின்றி வாகரைப்பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், வாகரைப்பிரதேச சபை உத்தியோகத்தர்களும் பெகோ இயந்திரம் கொண்டு சுற்றுவேலிகளை...

“கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் எதிர்வரும் 03 மாதத்துக்குள் தீர்க்கப்படும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- கூட்டுறவுத் துறை சார்ந்த அமைப்புக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் அவ்வமைப்புக்கள் சமர்ப்பித்துள்ள கருத்துக்கள், முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, எதிர்வரும் 03 மாதத்துக்குள் அந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக...

ஆத்தீக் கையடக்கத் தொலைபேசி பயிற்சி நிலையத்தினால் விசேட செயலமர்வு

(இக்பால் அலி) ஆத்தீக் கையடக்கத் தொலைபேசி பயிற்சி நிலையத்தினால் விசேட செயலமர்வு கண்டியில் இடம்பெற்ற போது நிலையத்தின் இயக்குனர் ராபி புஹாரி உரையாற்றுவதையும் வளவாளர்களான ஐ. எம். இர்பான், இர்சாட் நஜுமுத்தீன் ஆகியோர் அருகில்...

காத்தான்குடி தபால் நிலைய அதிபர் மஸாஹிர் காரியப்பர் சம்மாந்துறை தபால் நிலைய அதிபராக இடமாற்றம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)   மட்டு- காத்தான்குடி தபால் நிலையத்தில் பிரதேச தபால் அதிபராக கடமையாற்றி சம்மாந்துறை பிரதேச தபால் நிலைய அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் தபால் அதிபர் கே.எம்.மஸாஹிர் காரியப்பருக்கான பிரியாவிடை நிகழ்வு 26...

அம்பாறை இனவாத தாக்குதலில் தொடர்புடையவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைதுசெய்யவும்

அம்பாறையில் இனவாத வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்து, பிணை வழங்குவதில் இறுக்கமான சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், தாக்குதலுக்குள்ளனான பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையத்தை அரச...

‘தயவு தாட்சண்யமின்றி உடன் கைது செய்யுங்கள்’ ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் வலியுறுத்து!

-ஊடகப்பிரிவு- அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகளை உடைத்து, பள்ளிவாசலையும் அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பில் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன்...

ஆசியாவின் பந்து பெட்மிடன் நடுவர் மற்றும் பயிற்றுவிற்பாளருக்கான பரீட்சையில் வாழைச்சேனை ஏ.எல்.இர்பான் சித்தி

அண்மையில் ஆசியாவின் பந்து பெட்மிடன் சங்கத்தினால் நடாத்தப்பட்ட நடுவர் மற்றும் பயிற்றுவிற்பாளருக்கான பரீட்சையில் வாழைச்சேனையைச் சேர்ந்த ஆதம் லெப்பை முஹம்மது இர்பான் சித்தியடைந்துள்ளார். இதன் மூலம் ஆசியாவின் தரம் 3 நடுவராகவும், பயிற்சியாளராகவும்...

அம்பாறை சம்பவம் திட்டமிட்ட இனவாத செயல்! குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க பிரதமருக்கு ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம்

(ஊடகப்பிரிவு)  அம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 21 வது விளையாட்டு விழா (படங்கள்)

(எம்.ரீ.எம்.பாரிஸ்)  மட்டக்களப்பு மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 21 வது இல்ல விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடை பெற்று முடிந்தது. பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல்ஹஸன் தலைமையில் இடம்...

MOST POPULAR

HOT NEWS