இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்க முயற்சி… அம்பாறை பௌத்த விகாராதிபதியிடம் அமைச்சர் ரிஷாட் எடுத்துரைப்பு..

February 28, 2018 kalkudah 0

இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை தோற்றுவித்து அதன் மூலம் மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்கு இட்டுச் செல்லும் பணியில் ஒரு சிலர் ஈடுபடுவது நாட்டுக்கு ஆபத்தானதாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான […]

அம்பாறை இனவாத தாக்குதல் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்கு பேரவையின் ஊடக அறிக்கை

February 28, 2018 kalkudah 0

  அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் உட்பட வாகனங்களும் இனவாதிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளமைக்கு எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.மீளேட்சத்தனமான இச்செயல் கண்டிக்கத்தக்கதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டியதும் ஒன்றாகும். நல்லாட்சி அரசின் வருகைக்கு பின்னரும் இவ்வாறான […]

அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்… அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…

February 28, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து அதனை உறுதிப்படுத்த வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், […]

கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய நறுமணம் வீசிய கௌப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

February 28, 2018 kalkudah 0

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் கர்ப்பினித் தாய்மாருக்கு வழங்கிய கௌப்பி தொடர்பாக மக்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய கௌப்பிகளை இன்று கைப்பற்றியுள்ளதாக ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.தாரீக் தெரிவித்தார். பலநோக்கு […]

ரிஷாட், அமீர் அலி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் தாக்குதல் சம்பவம் தொடர்பான கலந்துரையாடல்

February 28, 2018 kalkudah 0

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     அம்பாறைக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் […]

அம்பாறை சம்பவத்தின் சூத்திரதாரிகளை உடன் கைது செய்யுங்கள் – பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்

February 28, 2018 kalkudah 0

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்  நீதியான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் […]

பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்? அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!

February 28, 2018 kalkudah 0

-சுஐப் எம்.காசிம்- அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் […]

திஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்!

February 28, 2018 kalkudah 0

நேற்று முன்தினம் (26) திஹாரியில் வீசிய பலத்த காற்றினால் கூரைகள் கழன்றும், உடைந்தும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குத் தேவையான கூரை சீட்களை, திஹாரிய NFGG உறுப்பினர்கள் தமது சொந்த செலவில் பெற்றுக்கொடுத்தனர். நேற்று முன்தினம் மாலை […]

யார் ஆட்சி செய்தாலும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற அவலநிலையை தடுக்கலாமா ?

February 28, 2018 kalkudah 0

(முகம்மத் இக்பால் சாய்ந்தமருது) அம்பாறை நகரில் முஸ்லிம்களை இலக்குவைத்து (27.02.2018) நல்லிரவு நேரத்தில் தாக்குதல்கள் நடைபெற்றதானது எதிர்பாராத ஓர் விடயமல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள அடிப்படைவாதிகளின் திட்டமிட்ட வன்முறையானது வழக்கமாக ஹோட்டல்களில் இருந்தே ஆரம்பமாவது […]

பிரதமர் அம்பாறை வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் உறுதியளிப்பு.

February 28, 2018 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்) ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட அம்பாறை நகருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (3) வருகைதருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் […]

சிரியா படுகொலையினை கண்டித்து யாழில் கண்டனப் போராட்டம்

February 28, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) சிரியா படுகொலையினை கண்டித்து வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. “இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் முதலாம் திகதி காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் […]

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் அம்பாறைக்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும் – பிரதி அமைச்சர் ஹரீஸ்

February 28, 2018 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்) அம்பாறை நகரத்திலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்களை கடந்த திங்கட்கிழமை இரவு கோரத்தனமாக தாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாத சக்திகள் பெரும் காடைத்தனத்தை அரங்கேற்றி உள்ளனர். சட்டம் […]

சிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

February 28, 2018 kalkudah 0

(ஊடகப்பிரிவு)  சிரியாவில் இடம்பெற்று வருகின்ற மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உலக நாடுகளின் உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள யுத்த நிறுத்த முயற்சிகளை யதார்த்தமாக்குமாறும் புனர்வாழ்வு […]

சட்டத்தை கையில் எடுத்தவர்களை தண்டிக்கும் திராணி இவ்வரசுக்குள்ளதா..?

February 28, 2018 kalkudah 0

அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் திராணி இவ்வரசுக்குள்ளதா என பானதுறை முன்னாள் பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், நேற்று […]

(வீடியோ) ஓட்டமாவடி B/2 வட்டார மூத்தவன் போடியார் வீதியின் அவல நிலைக்கு முற்று புள்ளி வைப்பாரா புதிய உறுப்பினர் ஹாமிட் மெளலவி.?

February 28, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குற்பட்ட B/2 வட்டாரத்தில் உள்ள மூத்தவன் போடியார் வீதியானது அன்று தொடக்கம் இன்று வரை கேட்பார் பாற்பார் அற்ற நிலையிலே இருந்து வருகின்றது. இதனால் […]