‘முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் எந்தவொரு தீர்வுக்கும் ஒருபோதும் இடமளியோம்’ ஓட்டமாவடியில் பிரதமர் முன்னிலையில் ரிஷாட் சூளுரை!

February 1, 2018 kalkudah 0

-சுஐப் எம்.காசிம்- மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு முழுப்பங்களிப்பு நல்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், வலுவான உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்ட பின்னரே நாங்களும் நல்லாட்சிக்கு ஆதரவளித்து, புதிய அரசைக் கொண்டு வந்தோம். யுத்தத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு, […]

களவு செய்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு.

February 1, 2018 kalkudah 0

(பைஷல் இஸ்மாயில்) உங்களின் பணத்தை எடுத்து உங்களுக்கு எதிராக செயற்படுகின்றவர்களை நீங்கள் ஒருபோதும் தெரிவு செய்யக்கூடாது. அவ்வாறு அவர்கள் தவறாக செயற்பட்டால் அவர்களை நாங்களே விலக்கி விடுவோம். அவர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாயினும் சரியே […]

மீராவோடை தாருஸ்ஸலாமில் கிரகணத் தொழுகை!

February 1, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) சந்திர கிரகணத் தொழுகை நேற்று (31)ம் திகதி புதன்கிழமை கிரகணம் ஏற்பட்ட மஹ்ரிப் நேரத்தில் ஓட்டமாவடி – மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் நடாத்தப்பட்டது. முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் அரிதாகக் காணப்படும் […]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராட்டைப் பெற்ற ஹிஸ்புல்லாஹ்

February 1, 2018 kalkudah 0

​ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வினை மிகவும் வெற்றிகரமாக ஒழுங்கு செய்தமைக்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை கட்சியின் […]