Tuesday, December 18, 2018
Home 2018 February

Monthly Archives: February 2018

சிரியா படுகொலையினை கண்டித்து யாழில் கண்டனப் போராட்டம்

(பாறுக் ஷிஹான்) சிரியா படுகொலையினை கண்டித்து வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. “இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் முதலாம் திகதி காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய...

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் அம்பாறைக்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும் – பிரதி அமைச்சர்...

(அகமட் எஸ். முகைடீன்) அம்பாறை நகரத்திலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்களை கடந்த திங்கட்கிழமை இரவு கோரத்தனமாக தாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாத சக்திகள் பெரும் காடைத்தனத்தை அரங்கேற்றி உள்ளனர். சட்டம்...

சிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

(ஊடகப்பிரிவு)  சிரியாவில் இடம்பெற்று வருகின்ற மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உலக நாடுகளின் உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள யுத்த நிறுத்த முயற்சிகளை யதார்த்தமாக்குமாறும் புனர்வாழ்வு...

சட்டத்தை கையில் எடுத்தவர்களை தண்டிக்கும் திராணி இவ்வரசுக்குள்ளதா..?

அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் திராணி இவ்வரசுக்குள்ளதா என பானதுறை முன்னாள் பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், நேற்று முஸ்லிம்களுக்கு...

(வீடியோ) ஓட்டமாவடி B/2 வட்டார மூத்தவன் போடியார் வீதியின் அவல நிலைக்கு முற்று புள்ளி வைப்பாரா புதிய உறுப்பினர்...

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குற்பட்ட B/2 வட்டாரத்தில் உள்ள மூத்தவன் போடியார் வீதியானது அன்று தொடக்கம் இன்று வரை கேட்பார் பாற்பார் அற்ற நிலையிலே இருந்து வருகின்றது. இதனால்...

இன்று நாம் எந்தளவு மடையர்கள் என்பதை உணர்ந்துகொள்ளலாம்..!

இலங்கை அரசு ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையில் இருப்பது யாவரும் அறிந்த விடயமே. இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக எதனையும் செய்யக்கூடிய நிலையில் தேசிய கட்சிகள் உள்ளன. அவற்றை...

வாகரைப்பிரதேச இனச்சுத்திகரிப்பு ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கை- ஜுனைட் நளீமி

கடந்த 05.02.2018ம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட ஆலங்குளம் கிராமத்தில் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றினை எவ்வித முன்னறிவித்தலுமின்றி வாகரைப்பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், வாகரைப்பிரதேச சபை உத்தியோகத்தர்களும் பெகோ இயந்திரம் கொண்டு சுற்றுவேலிகளை...

“கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் எதிர்வரும் 03 மாதத்துக்குள் தீர்க்கப்படும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- கூட்டுறவுத் துறை சார்ந்த அமைப்புக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் அவ்வமைப்புக்கள் சமர்ப்பித்துள்ள கருத்துக்கள், முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, எதிர்வரும் 03 மாதத்துக்குள் அந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக...

ஆத்தீக் கையடக்கத் தொலைபேசி பயிற்சி நிலையத்தினால் விசேட செயலமர்வு

(இக்பால் அலி) ஆத்தீக் கையடக்கத் தொலைபேசி பயிற்சி நிலையத்தினால் விசேட செயலமர்வு கண்டியில் இடம்பெற்ற போது நிலையத்தின் இயக்குனர் ராபி புஹாரி உரையாற்றுவதையும் வளவாளர்களான ஐ. எம். இர்பான், இர்சாட் நஜுமுத்தீன் ஆகியோர் அருகில்...

காத்தான்குடி தபால் நிலைய அதிபர் மஸாஹிர் காரியப்பர் சம்மாந்துறை தபால் நிலைய அதிபராக இடமாற்றம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)   மட்டு- காத்தான்குடி தபால் நிலையத்தில் பிரதேச தபால் அதிபராக கடமையாற்றி சம்மாந்துறை பிரதேச தபால் நிலைய அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் தபால் அதிபர் கே.எம்.மஸாஹிர் காரியப்பருக்கான பிரியாவிடை நிகழ்வு 26...

MOST POPULAR

HOT NEWS