Wednesday, January 16, 2019
Home 2018 March

Monthly Archives: March 2018

முதல் அமர்வை பகிஷ்கரிக்குமா? சாய்ந்தமருது சுயேட்சைக்குழு

(எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05) கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வும், மாநகர முதல்வர் தெரிவும் எதிர்வரும் 02.04.2018 திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதில் எத்தரப்பினர் ஆட்சி அமைப்பது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதிலும்...

ஏப்ரல் பூல்- மூடர் தினம்

எம்.ஐ அன்வர் (ஸலபி) ஏப்ரல் 1 ஆம் திகதி மூடர் தினமாக உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. பொய் பேசுவதற்கும், ஏமாற்றுவதற்கும், பிறரை பரிகாசம் செய்வதற்கும் அவர்களின் உள்ளங்களை புண்படுத்துவதற்கும் அனுசரனை அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள...

ஊடகவியலாளர் இர்பான் முகம்மத் பயனித்த கார் தம்புள்ளையில் விபத்து.

வசந்தம் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊடகவியலாளர் இர்பான் முகம்மத் பயனித்த கார் இன்று அதிகாலை தம்புள்ளையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து ஹெக்கிராவயை நோக்கி பயணிக்கும் போதே தூக்கம் காரணமாக மின்கம்பத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டதாக...

நேபாள பிரஜையின் வயிற்றில் 40 ஹெரோயின் வில்லைகள் மீட்பு!

ஹெரோயின் வில்லைகளை விழுங்கிக்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த நேபாள நாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 40 ஹெரோயின் வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் மொத்த நிறை 400 கிராம் எனவும்...

தலையில்லாது வாழ்ந்த கோழிக்கு ஹெட் லெஸ் சிக்கன் விழா

அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட கோழி ஒன்று 18 மாதம் உயிருடன் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு கொலராடோ நாட்டில் "ஹெட் லெஸ் சிக்கன்" என்ற...

சித்திரை புத்தாண்டு பரிசாக மக்களின் பெருந்தொகை நிலத்தை விடுவிக்க யாழ். கட்டளை தலைமையகத்தால் முன்னெடுப்புகள்

யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு வருகின்ற தமிழ் - சிங்கள புத்தாண்டு பரிசாக பெருந்தொகை நிலத்தை விடுவித்து கொடுக்க உள்ளனர் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி...

அரசின் சில தீர்மானங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணமானது

சிறுவர் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக பெற்றொருக்கு போன்றே அரசாங்கத்திற்கும் பிரதான பொறுப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்கொண்ட சில தீர்மானங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக அமைந்ததாக அவர்...

சாய்ந்தமருதின் சத்தியப்பிரமாணமும் தோற்றுவித்துள்ள சர்ச்சைகளும்

(எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது -05) கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருதை முன்னிலைப்படுத்தி 04ஆம் இலக்க சுயேட்சைக்குழு தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியடைந்ததும் அக்குழுவிற்கு மொத்தமாக 09 உறுப்பினர்கள் தெரிவாகியதும் நாமறிந்ததே. இவர்கள் கடந்த 23.03.2018ஆம் திகதியன்று...

கல்முனையில் முஸ்லிம்களின் ஆட்சியை மு.கா. உறுதிப்படுத்துமா?

(எம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05) எதிர்வரும் 02.04.2018இல் கல்முனை மாநகர சபையின் மேயர் தெரிவு நடைபெறவுள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்களையும் யார் இங்கு ஆட்சி அமைக்கப் போகின்றார்கள் என்ற பரபரப்புக்கு மத்தியில் இந்நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது. கல்முனை மாநகர சபையின்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக பிரதமரை பதவி நீக்குவதற்கு கடுமையாக செயற்படுகள்.

கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது சுமத்தும் தோல்வியான முயற்சியில்  சில தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளது. இன்று கொழும்பில்...

MOST POPULAR

HOT NEWS