சட்டத்திற்கு சவால்விடுக்கும் சண்டியர்கள்;

March 1, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) இலங்கையில் இனங்களுக்களுக்கிடையே ஐக்கியத்தை வளர்ப்பதற்கும், சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும், சகவாழ்வை நிலைபெறச் செய்வதற்கும் அமைச்சும், அதற்கான செயலகமும் ஏற்படுத்தப்பட்டு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இனவாதம் என்ற நஞ்சுச் புகையினால் இச்செயற்பாடுகள் வீரியம் […]

பொலிஸ் நிலையம், விமானப்படை, தரைப்படை முகாம்கள் இருந்தும் அம்பாறை பள்ளிவாசல், மற்றும் வர்த்தகநிலையங்களை சேதமாக்கும் வரை இவர்கள் எங்கு சென்றிருந்தனர்?

March 1, 2018 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) இனங்களுக்கிடையே மீண்டும் விரிசலை ஏற்படுத்த ஒரு குழு நாடளாவியரீதியில் இயங்கிவருவதையும் சமூகவலைத்தளங்களில் கொத்து ரொட்டியில் மாத்திரை போடுவதாகவும் சில விஷமப் பிரச்சாரங்கள் வெளிவந்திருந்தன. இது பற்றி நாம் ஒரு மாதகாலத்திற்கு […]

பாடசாலைகளுக்கு குரங்குகளால் தொல்லை!

March 1, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் அந்நூர் தேசிய பாடசாலைகளுக்கு குரங்குகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குரங்குகள் காலை மற்றும் […]

யாழ்ப்பாண நகரில் சிரிய மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

March 1, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) சிரியாவில் இடம்பெற்றுவரும் போரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் அங்கு போர்நிறுத்தத்தை நிலைநாட்ட ஐ.நாவிடம் வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டமானது யாழ்ப்பாணம் […]

அம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா?

March 1, 2018 kalkudah 0

(வை எல் எஸ் ஹமீட்) வன்செயல் இரவு நடந்தேறியது. அதிகாலையிலேயே, அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள் ஸ்தலத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள். மூவர் சம்பவ இடங்களைப் பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ( […]

(வீடியோ) மலட்டு மருந்து விவகாரம் ஹோட்டலில் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் உரிமையாளர்

March 1, 2018 kalkudah 0

(பாரூக் ஷிஹான்)  அம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித்இ அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை விரிவாகத் தெரிவித்துள்ளார். தங்கள் கடையில் பராட்டா […]

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு புதிய பிரதான புகையிரத நிலைய அதிபராக ஆறுமுகம் வசந்தகுமார் நியமனம்

March 1, 2018 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பைச் சேர்ந்த ஆறுமுகம் வசந்தகுமார் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் புதிய பிரதான புகையிரத நிலைய அதிபராக நேற்று 27 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலுள்ள பிரதான புகையிரத நிலைய அதிபர் காரியாலயத்தில் […]