Saturday, December 15, 2018

Daily Archives: March 2, 2018

அம்பாறை சம்பவம் தொடர்பில் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்

(இக்பால் அலி) தாக்குதலுக்குள்ளான அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலை முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் மூலம் புனர்நிர்மாணம் செய்ய துரிதமாக நடவவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும்...

புலம்பெயர் தமிழர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் அழைப்பு

(பாறுக் ஷிஹான்) இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்கள் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள் என்றால், வடக்கு – கிழக்கில் முதலீடுகளை செய்ய அவர்கள் முன்வரவேண்டும் என சுற்றுலா அபிவிருத்தி மற்றும்...

நாம் சமாதானத்தை விரும்பியே செயற்படுகிறோம் ; விமலவீர திஸாநாயக்க MP

அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தான் காப்பாற்ற முயற்சி செய்வதாக கூற முற்படுவது முட்டாள்தனமானது என திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலதர்ம திஸாநாயக்க குறிப்பிட்டார். இது தொடர்பில் கருத்து வெளிட்ட அவர், அம்பாறை தாக்குதல்...

ஸ்திரமான ஆட்சியே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- அரசாங்கம் இன்று விழுந்துவிடும், நாளை விழுந்துவிடும் என ஊடகங்கள் கட்டியங்களையும், ஊகங்களையும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாட்டின் ஸ்திரமான ஆட்சி ஒன்றையே வலியுறுத்துவதாக அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான...

தேசிய தலைமைக்கான போட்டியும் பந்தாடப்படுகின்ற முஸ்லீம் சமூகமும்

(பாரூக் ஷிஹான்)  யுத்தம் முடிவிற்க்குப் பின்னர் இலங்கையில் குறிவைத்து தாக்கப்படுகின்ற சிறுபான்மை இனமாக முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். உதாரணமாக அளுத்கமை தொட்டு அம்பாறை வரை அரங்கேற்றப்பட்டிருக்கின்ற திட்டமிட்ட தாக்குதல்களை சொல்லலாம். உண்மையில் இவ்வாறான தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர்களை...

சிரியாவில் முன்னெடுக்கப்படும் யுத்தத்தினை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     சிரியாவில் குழந்தைகள் முதல் மனித குலத்திற்கு எதிரான முன்னெடுக்கப்படும் யுத்தத்தினை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டுமென கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டுக் கொண்டுள்ளார். சிரியாவில் இடம்பெற்று...

திறந்த பல்கலைக்கழக சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பிற்போடப்பட்டது

(பாறுக் ஷிஹான்) சட்டக்கல்லூரிக்கான (LLB), திறந்த பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை மார்ச் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதன் படி குறித்த...

கிந்தோட்டை சென்று நீதியை நிலை நாட்டியது போன்றா அம்பாறைக்கு சென்று ரனில் நீதியை நிலைநாட்ட போகிறார்..

சிலருக்கு சண்டைகள் நடைபெற்றால் அதனை புதினம் பார்ப்பதில் அலாதிப் பிரியம். கிந்தோட்டை கலவரம் இடம்பெற்ற போதும், அங்கு பிரதமர் சென்றிருந்தார். பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டிருந்தார். தீர்வு கிடைக்கும் வகையில் எதுவும் செய்யவில்லை. இவர்...

இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களில் ஒரு கண்டன அறிக்கை வெளியிட மனமில்லாத மைதிரி …

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக எப்படியான சம்பவங்கள் இடம்பெற்றாலும், முஸ்லிம்களின் முழுமையான ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறிய தற்போதையே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, எந்தவித கருத்துக்களையும் வெளியிடாது மௌனத்தை தொடர்ச்சியாக பேணி வருகிறார். ஒரு நாட்டில்...

சூறாவளி தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்

கல்முனை பெரியநீலாவணை பிரதேசத்தில் சூறாவளி தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை பிரதேசத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை பிரதேச...

MOST POPULAR

HOT NEWS