Tuesday, March 26, 2019

Daily Archives: March 4, 2018

மிகப் பழமையான வாகனப் பேரணி யாழ் நோக்கி படையெடுப்பு (படங்கள்)

(பாறுக் ஷிஹான்) கொழும்பு விண்டேஜ் கார் உரிமையாளர்கள் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக மிக பழமை வாய்ந்த வாகனங்களின் பேரணி ஒன்று கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வருகைதந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை...

தேசிய கீதத்தை அவமதித்த பிக்குகள்!

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பௌத்த பிக்குகளின் செயற்பாடு அங்கிருந்தவர்களை சற்று முகஞ்சுழிக்க வைத்துள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்...

இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பு!

-ஊடகப்பிரிவு- -கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு- 40 சதவீதத்திற்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் துறையில் மிக ஆர்வமாக ஈடுபடுகின்றன. இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையானது, ஆடை தொழில்துறையை விட...

அம்பாறை இனவாத தாக்குதலுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டும் முஸ்லிம் காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எதிராக அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்...

கோப்பாயில் கொள்ளையர்கள் அட்டகாசம்- வயோதிபத் தம்பதிகள் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை

(பாரூக் ஷிஹான்)  வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதிகளை அதிகாலையில் கடுமையாகத் தாக்கி வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தைக் திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர். கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றினுள் (3) அதிகாலை கொள்ளையர்கள்...

இலங்கையை இறுக்கும் இனவாதம்;

(எம்.எம்.ஏ.ஸமட்) இந்நாட்டின் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லெண்ணம் கொண்ட சகல மக்களும் சகவாழ்வுடன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றனர். ஆனால், இனவாதமும்,  மதவாதமும் இம்மக்களின் சமாதான, சகவாழ்வுக்குத் தொடர்ச்சியாக சவால் விடுத்துக்கொண்டிருப்பதை வரலாற்று நெடுங்கிலும்...

ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

(எம்.ரீ. ஹைதர் அலி) ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு மீதியாகத் தேவைப்படும் நிதியைச் சேகரித்துக் கொள்ளும் நோக்குடன், கட்டார் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது...

ஓட்டமாவடி – மஞ்சோலையில் இனக்குழுவினர் அத்து மீறல் இறுப்பிடங்கள், உடமைகளுக்கும் சேதம்.

ஓட்டமாவடி- மஞ்சோலை தமிழ் முஸ்லிம் எல்லைப்பகுதியிலுள்ள முஸ்லிம்களின் இறுப்பிடங்கள், மற்றும் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு (3)  11.00 மணியளவில் மேற்படி நாசகார செயல் இடம்பெற்றுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளினால் தமிழ் முஸ்லிம் இன...

வறுமையைப் பயன்படுத்தி பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கின்றனர்-அனந்தி சசிதரன்

(பாறுக் ஷிஹான்) வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலைமை தொடர்பாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் புள்ளிவிபரத்தின் பிரகாரம்,...

குமார் பொன்னம்பலத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முஸ்லிம் சிரேஷ்ட சட்டத்தரணிகள்.

(முகம்மத் இக்பால் சாய்ந்தமருது) அம்பாறை பள்ளிவாசல் தாக்குதலில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், அம்பாறை காசீம் ஹோட்டலை தாக்கிய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான சிங்களவர்களும், பௌத்த...

MOST POPULAR

HOT NEWS