முஸ்லிம்களை தாக்க வந்த குழுவினரை விரட்டியடித்துள்ள சிங்கள மக்கள்

March 5, 2018 kalkudah 0

அலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந்த தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்று முச்சக்கர வண்டிகளில் வந்து தாக்குதலை நடத்தத் திட்டமிட்டபோது அங்கிருந்த முஸ்லிம் நபர் ஒருவர் ஜனா […]

கட்டுகஸ்தோட்டை தாக்குதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

March 5, 2018 kalkudah 0

கண்டி, திகன பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலகக்காரர்களின் தாக்குதல் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திலும் பரவியபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். கட்டுகஸ்தோட்டையில் முஸ்லிம்களின் சில […]

25 பேர் கொண்ட குண்டர் குழுவினரால் கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாயால் தாக்குதல்

March 5, 2018 kalkudah 0

சற்று நேரத்துக்கு முன்னர் சுமார் 25 பேர் கொண்ட குண்டர் குழுவினரால் தாக்கப்பட்ட கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தற்பொழுது பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிருவாகத்தினருடனம் இந்த தாக்குதல் சம்பவம் […]

கண்டி திகண சம்பவம் தொடர்பில் பிரதமர், ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்

March 5, 2018 kalkudah 0

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     கண்டி திகண பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்டுக் கொள்வதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி […]

அட்டப்பள்ளம் மயான காணி சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கில் 21 தமிழர்களுக்கும் பிணை

March 5, 2018 kalkudah 0

(பாரூக் ஷிஹான்)  அட்டப்பள்ளம் மயான காணி சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் போடப்பட்டு இருந்த இக்கிராமத்தை சேர்ந்த 21 பேர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.அக்கரைப்பற்று […]

பாதுகாப்பு உயர்சபையை உடனடியாகக் கூட்டுங்கள்’ ஜனாதிபதியிடம் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள்!

March 5, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் அவர் […]

கண்டியில் பதற்றம்: ஸ்தலத்துக்கு விரைந்தார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

March 5, 2018 kalkudah 0

கண்டி மாவட்டத்திலுள்ள திகன, தெல்தெனிய பிரதேசங்களில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்‌ற உறுப்பினரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (05) கண்டி நோக்கி […]

பூதவுடலை சுமந்துகொண்டு திகன பிரதேசத்தில் அட்டகாசம்..

March 5, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- கண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் […]

ஜும்ஆவுக்கு செல்வதை கட்டுப்படுத்தும் சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்; கல்வி நிர்வாக சங்கம் ஆட்சேபனை..!

March 5, 2018 kalkudah 0

(அஸ்லம் எஸ்.மௌலானா) முஸ்லிம் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆத் தொழுகைக்கு செல்வது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலங்கை கல்வி […]

தெல்தெனிய மொறகஹமுள்ள சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஹரீஸ்

March 5, 2018 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்) தெல்தெனிய மொறகஹமுள்ள பிரதேசத்தில் இரு தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் நடைபெற்ற சம்பவத்தை முஸ்லிம் இனத்திற்கெதிரான வன்முறையாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்பிரதேசத்தில் தகுந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்த வேண்டுமென […]

கொழும்பு அல் ஹிதாயாவில் மாணவர் தலைவர் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு

March 5, 2018 kalkudah 0

கொழும்பு அல் ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் மொஹமட் நிஹார் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரபல […]

மஹிந்த புராணத்தை நிறுத்தி விட்டு நீதியை நிலை நாட்டுங்கள் – பா.உ நாமல் ராஜபக்ஸ

March 5, 2018 kalkudah 0

இரவு நேரங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, காலையில் எழும்பி மஹிந்த நாமம் கொண்டு, அதனை மறைக்க முயற்சிப்பதை விட கையாலாகாத தனம் வேறு எதுவுமில்லை என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற […]

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் இடமாற்றம்

March 5, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சர் மனோகணேனின் தேசிய நல்லிணக்க அரச கரும மொழிகள்இ தேசிய கலந்துரையாடல் […]

விளையாட்டு கழகங்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

March 5, 2018 kalkudah 0

(றிசாத் ஏ காதர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் விளையாட்டு கழங்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு அதன் மக்கள் பணிமனையில் 2018.03.03ஆம் திகதி இடம்பெற்றது. முதற்கட்டமாக அட்டாளைச்சேனை பிளக் நைட் […]

சம்மாந்துறை வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியொருவரின் தாராள குணம்.

March 5, 2018 kalkudah 0

(தகவல் -Dr. முஹம்மட் றிஸ்வான்) சம்மாந்துறை வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் சு.ருத்ரகாந்தி பொன்னம்பலம் அவர்களால்  ( 03/ 03/ 2018) 85 கட்டில் உறைகளை (Bed sheaths) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் விடுதிகளுக்கு அன்பளிப்புச் […]