Thursday, December 13, 2018

Daily Archives: March 6, 2018

நாளையும் (7ம் திகதி) பாடசாலைகளுக்கு விடுமுறை !

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் நாளை (7) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று இரவு 8 மணிமுதல்...

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வை பகிஸ்கரித்து நிலத்தில் அமர்ந்து மேற்கொண்ட எதிர்ப்பினால் பாராளுமன்ற சபை அமர்வு ஸ்தம்பிதம்.

(அகமட் எஸ். முகைடீன்) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டி திகன சம்பவம் உள்ளிட்ட இனவாத தாக்குதல்களை எதிர்த்து இன்று (6) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற சபை அமர்வு நடைபெறும்போது சபை அமர்வை புறக்கணித்து பாராளுமன்றத்தினுள் நிலத்தில்...

பாராளுமன்றத்தில் தரையில் அமர்ந்து எதிர்ப்பினை தெரிவித்த உறுப்பினர்கள்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     இன்று (06.03.2018) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது நாட்டில் உள்ள முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோறி முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தரையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

உடனடியாக அரசை விட்டு வெளியேற வேண்டும்

-வை எல் எஸ் ஹமீட்- மீண்டும் ஒரு அளுத்கம கலவரம் கண்டியில் நிகழ்ந்தேறிவிட்டது. இந்தக் கலவரத்தில் பொலிசாரின், அதிரடிப் படையினரின் அசமந்தம் மாத்திரமல்ல, அவர்களின் பங்களிப்பும் இருந்திருக்கின்றது. பள்ளிவாசலின் பாதுகாப்புக்கு நின்றிருந்த வாலிபர்கள் துரத்தப்பட்டு...

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட ஏனைய விடயங்களை களத்திலிருந்து கவனம் செலுத்தும் ஹரீஸ்

(அகமட் எஸ். முகைடீன்) கண்டி பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று இரவு கண்டியிலிருந்தவாறு இன்று (06) அதிகாலை...

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிப்பு

(பாறுக் ஷிஹான்) முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து பாரிய ஹர்த்தால் அனுஸ்டிப்பு கிழக்கு மாகாணத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றது. இன்று (6) காலை கல்முனை மருதமுனை சாய்ந்தமருது சம்மாந்துறை அக்கரைப்பற்று நற்பிட்டிமுனை காத்தான்குடி அட்டாளைச்சேனை உள்ளிட்ட...

பாதுகாப்பு சபை கூட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதி

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் குறித்து பாதுகாப்பு சபை கூட்டப்பட்டு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட...

ஜனாதிபதியால்அவசரகால சட்டம் பிரகடனம்

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் அசாதாரண நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்திலிருந்து கண்டிக்கு பறந்துள்ள அமைச்சர்கள்

கண்டி நகரின் தற்​போதைய நிலைத் தொடர்பில் ஆராய அமைச்சர்கள் குழு ஒன்று இன்று நாடாளுமன்றத்தில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் கண்டிக்கு சென்றுள்ளது. அமைச்சர்களான எஸ்.பி.திசாநாயக்க, லக்ஸ்மன் கிரியெல்ல, பைஸர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு...

வேலையற்ற பட்டதாரிகளின் கவனத்திற்கு

(பாறுக் ஷிஹான்) அபிவிருத்தி உத்தியோகத்தர்(D.O)  நியமனம் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கலந்துரையாடல் எதிர்வரும் மார்ச் 14ம் திகதி காலை 10க்கு கொழும்பில் தேசிய கொள்கைகள்மற்றும் பொருளாதார அமைச்சின் முன்னால் நடைபெற உள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்...

MOST POPULAR

HOT NEWS