Saturday, December 15, 2018

Daily Archives: March 7, 2018

வன்முறைகளை கண்டிக்கும் கிரிக்கெட் வீரர்கள்

இலங்கையின் தற்போதைய நிலைத் தொடர்பில் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான மஹேல, சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் தமது கருத்துக்களை டுவிட்டர் வலைத்தளம் மூலம் பதிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வெறுப்படைவதாக சனத்...

குழப்பகரமான சூழ்நிலை காரணமாக சமூக வலைத்தளங்கள் இடைநிறுத்தம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் பேஸ்புக், வைபர், வட்ஸப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களின் பாவனையும் இடைநிறத்தப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவை இடைநிறுத்தப்பட்டள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையின்போது 21 முஸ்லிம் MP களும் எதிராக வாக்களிக்க வேண்டிவரும்!

(அகமட் எஸ். முகைடீன்) ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்களைக் கொண்டு இந்த நாட்டின் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாருங்கள் இல்லையேல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனையின்போது 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கெதிராக வாக்களிக்க...

முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள்! அரசிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

(ஊடகப்பிரிவு)   முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால சூழ்நிலை...

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துளைப்பு வழங்க வேண்டும்

(பைஷல் இஸ்மாயில், அப்ராஸ்) கல்வியுடன் இணைந்து தலைமைத்துவங்களையும் நல்ல பண்புகளுடன் ஒழக்கங்களையும் பாடசாலை மூலமாக மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் தெரிவித்தார். கல்முனை அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தில் ஒழுக்காற்று...

யாழ்ப்பாணத்தில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

(பாரூக் ஷிஹான்)  யாழ்ப்பாணத்தில் வாழைப்பழத்தின் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் முக்கிய பொதுச் சந்தையான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் முன்னர் 80 ரூபா முதல் 90 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ...

சிரியா நாட்டைப்போல் உருவாகி வரும் இலங்கை நாட்டை, பாதுகாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்.

(பைஷல் இஸ்மாயில்) மீண்டும் ஓர் சிரியா இலங்கயைில் உருவாகுவதை தடுக்க இலங்கை மக்கள் அனவைரும் ஜாதி, மத பேதங்களை கடந்து ஒன்றுபட வேண்டிய நேரம் இன்றைய காலகட்டமாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன...

முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலைக் கண்டித்து வாழைச்சேனை, ஓட்டமாவடியில் கடைகள் மூடல்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     அம்பாறை மற்றும் கண்டி தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கண்டித்தும், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள்...

கௌரவ பிரதம அமைச்சர் அவர்களே !!!!

வெளி மாவட்டங்களிலில் இருந்து வந்தவர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்கள் யார் ? வெளிநாட்டவர்களா ? அல்லது வேற்றுக் கிரகவாசிகளா ? இல்லையே அவர்கள் எமது நாட்டவர்கள்தானே ? அவர்கள் திட்டமிட்டு முஸ்லிம்களை அழிக்க குழுவாக...

2000 இராணுவத்தினரை கண்டிக்கு அனுப்புமாறு ரவூப் ஹக்கீம் பிரதமரிடம் வேண்டுகோள்

கண்டி மாவட்டத்தில் இன்றிரவும் ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் திகன பிரதேசத்தில் மீண்டும் பதற்றநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அங்கு களத்துக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாதுகாப்பு தரப்பினருடன் பேசி பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கான...

MOST POPULAR

HOT NEWS