Saturday, December 15, 2018

Daily Archives: March 8, 2018

கொழும்பு கொடஹெனயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி இருவர் காயம்

கொழும்பு கொடஹென பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். (அ தெ) 

கண்டி மாவட்டத்தில் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மாத்திரமே பொலிஸில் முறைப்பாடு

(இக்பால் அலி) கண்டி மாவட்டத்தில் திகன மற்றும் ஏனைய பிரதேசங்களில் இன வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மாத்திரமே பொலிஸில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு சமூகம்கண்டி மாவட்டத்திற்கென இனவன்முறை தொடர்பாக விசேடமாக நியமிக்கப்பட்டுள்ள...

பெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உரிழந்த நபரின் பூதவுடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளது.

அம்பத்தென்ன முல்லேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற இனவன்முறையில் தாக்குதலுக்காக கொண்டு வந்த பெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உரிழந்த நபரின் பூதவுடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில் ஜம்மிய்யதுல் உலமா சபையின்...

கண்டி அசம்பாவிதங்கள் – பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று (08) காலை பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்...

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளன: பாராளுமன்றத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

சட்டமும், ஒழுங்கும் சீர்கெட்டிருப்பதால் முழு முஸ்லிம் சமூகத்தினரும் ஆத்திரமும், அவநம்பிக்கையும் அடைந்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டிருக்கின்றன. தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு எங்களது உளவுப் பிரிவினர் அவ்வளவு பலவீனமானவர்களா? இவ்வாறு...

காலத்தின் தேவை நி தா ன ம்!

(எம்.எம்.ஏ.ஸமட்) மாவனல்ல, அளுத்கம, கிந்தோட்ட என இனவெறியாட்டத்தின் அரங்கேற்றடங்கள் தொடர் அத்தியாயங்களாகப் பதியப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரகாலத்திற்குள் அம்பாறையிலும், திகன மற்றும் தெல்தெனியவிலும் பேரினவாத்தின் கொடூரம்; அரங்கேறி சொத்துடமைகளை அழித்த ஓர் உயிரையும் பலிகொண்டியிருக்கிறது. அரச...

அம்பாறைச் சம்பவத்தின் பின்னணியில் அம் மாவட்டத்தின் கபிணட் அமைச்சரின் அடியாற்களே இருந்தாா்கள்.

அம்பாறைச் சம்பவத்தில் பின்னணியில் அம்பாறை மாவாட்டத்தின் கபிணட் அமைச்சரின் அடியாற்களே அச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தாா்கள் . அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. அவா்கள் அந்த கபிணட் அமைச்சரின் அரசியற் பலத்தினைப் பாவித்து...

ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சையை ஒத்திவைக்க ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அவசர கால நிலையைக் கருத்திற் கொண்டு பரீட்சையை பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற...

முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு அம்பாறையிலிருந்து கண்டிக்கு திசைதிருப்பப்பட்டதும், அதன் ஏற்பாடுகளும் புலனாய்வுத்துறைக்கு தெரியாதா ?

(முகம்மத் இக்பால் சாய்ந்தமருது) ஒரு சமூகத்துக்கெதிராக பாரியளவில் இனச்சுத்திகரிப்பினை மேற்கொள்வதாக இருந்தால், அதற்காக நூற்றுக்கணக்கான இளைஞ்சர்களை ஒன்றுதிரட்ட வேண்டும். அதனை சில மணித்தியாலங்களில் செய்து முடிக்க முடியாது. நீண்டகால திட்டமிடலுடன் பலமுள்ள சக்திகள் பின்னணி...

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமராலும்உறுதிப்படுத்தப்படவேண்டும்.

(பாறுக் ஷிஹான்) நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் நிம்மதி அற்று பிரிவுடனும் பகைமையுடனும் வாழக்கூடிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. சில விஷமிகளின் செயற்பாடு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில்...

MOST POPULAR

HOT NEWS