மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக அஹ்சாப் நியமனம்.

March 9, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வர்த்தகப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த முகம்மட் இப்றாஹிம் அஹ்சாப் அண்மையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அரச சேவையில் முதன்முறையாக […]

கண்டியில் மீண்டும் ஊரடங்கு சட்டம்

March 9, 2018 kalkudah 0

இன்று (09) இரவு 8 மணியில் இருந்து நாளை (10) காலை 5 மணி வரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி மா நகர சபை பகுதியை தவிர்ந்த […]

5ஆவது நாளாக களத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

March 9, 2018 kalkudah 0

கண்டியில் 5ஆவது நாளாக களத்தில் நிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இன்று (09) கட்டுகஸ்தோட்டை, எந்தேரமுல்ல பிரதேசத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட சகல வீடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட […]

சமூக நல்லிணக்கம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

March 9, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) இலங்கையில் பல பகுதிகளிலும் மிக வேகமாக பரவிவரும் இனவாத செயல்கள் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் இருப்பதற்காகவும் இலங்கை மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் என்றென்றும் தங்களுடைய வாழ்க்கையை  நடாத்தி செல்வற்கு வழிவகுப்பதற்கான […]

(வீடியோ)“முஸ்லிம் இளைஞர்களை தொண்டர் அடிப்படையில் பாதுகாப்பு பிரிவில் இணைப்பதால் இனவாத செயற்பாடுகளை தடுக்கலாம்” – ஹிஸ்புல்லாஹ்

March 9, 2018 kalkudah 0

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்பு நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸ் திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்க வேண்டும்” என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் […]

அம்பாறை முஸ்லிம் பகுதிகளில் இராணுவத்தை குவிக்க வேண்டாம்

March 9, 2018 kalkudah 0

(பைஷல் இஸ்மாயில்)  அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் எந்தவித பிரச்சினைகளும் நடைபெறாது இருக்கின்ற இந்நிலைமையில், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் இலங்கை இராணுவப் படையினரை மிக அதிகளவில் குவிப்பதனால் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்குமிடையில் ஒரு முறுகல் […]