Tuesday, March 26, 2019

Daily Archives: March 10, 2018

இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் கவன ஈர்ப்புப் பேரணியும் ஆர்ப்பாட்டமும்.

(லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய்) இலங்கையில் இடம் பெற்ற இன ஒதுக்கல் நடவடிக்கைகளைக் கண்டிது புலம் பெயர் முஸ்லிம்களினால் இன்று லண்டன் நேரப்படி நணபகல் 12.00மணியயவில் இலக்கம் 10. டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ...

பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் ரணில் கண்டிக்கு விஜயம்

(இக்பால் அலி) கண்டியில் இடம்பெற்ற கலவரங்களின் போது பாதிப்புக்குள்ளான இடங்களை பிரதமர் ரனில் விக்கிரமசிங்க பார்வையிட்டார். கண்டி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இந்நிகழ்வில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, அமைச்சர்...

வாழ்வுரிமைக்கு பேரிடி

(எம்.எம்.ஏ.ஸமட்) இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமுமில்லை. இந்நாட்டில்; பெரும்பான்மையாக பௌத்த சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது புள்ளிவிபரங்களின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனைய இனத்தவர்கள் வந்தேறு குடிகளல்ல. அண்ணியர்வகளிடமிருந்து இந்நாட்டை...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை பெற்றுக்கொடுக்க ஹிஸ்புல்லாஹ் முயற்சி

கண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய, மெனிக்கின்ன உள்ளிட்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் காரணமாக சொத்துக்களை இழந்த மக்களுக்கு அரசிடமிருந்து நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க...

தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களுக்கு தடை

தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன நல்லுறவை கட்டி எழுப்புவதே இன்றைய காலத்தின் தேவை – அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்

இலங்கையில் பரந்துபட்ட சிங்களவர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்து வரும் இந்த காலகட்டத்தில் இனங்களுக்குகிடையில் மோதல்களை ஏற்படுத்தி அதில் குளிர் காய நினைக்கும் ஒரு சில தீய சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும.; என முஸ்லிம்...

“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”

  (அஸீம் கிலாப்தீன்) சில நிகழ்வுகளோடும், சபதங்களோடும் மகளிர் தினங்கள் நின்று விடாது அடுத்த மகளிர் தினம் வரும் வரை நாம் காத்திராது, பெண் சமுகத்தின் விடிவுக்காக காத்திரமான நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக போராடுவதே நமக்கான உரிமைகளையும்,...

இல்லாத ஒன்றுக்கு அமைச்சர் தேவையா?

(ஜெம்சித் (ஏ) றகுமான் மருதமுனை) எமது நாட்டில் தேசிய சகவாழ்வு இல்லாத போது அதற்காக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவாத செயற்பாடுகளுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று மதங்களுக்கிடையில்...

தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் கிழித்தது என்ன..?

தற்போது இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான தேசிய சக வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதன் போது தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசனுடைய செயற்பாடு எவ்வாறு அமைந்திருந்தது என்றால், யாரிடமும் எந்த பதிலும்...

கண்டி சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதியினால் குழு

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணைக் குழு ஒன்றை நியமிக்க தீர்மானித்துள்ளார். அதன்படி, ஓய்வு பெற்ற நீதவான்கள் மூவர் உள்ளடங்கிய குழு பெயரிட உள்ளதாக...

MOST POPULAR

HOT NEWS