Thursday, January 17, 2019

Daily Archives: March 11, 2018

ஓட்டமாவடி – மீராவோடையில் மிதக்கும் உணவகம்.

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலை அண்மித்துள்ள பகுதியில் ஆற்றில் மிதக்கும் உணவகம் ஒன்று நேற்று (10) ம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் மிதந்தவாறு மிகவும்...

ஓட்டமாவடி தே.பா யின் பஸ் கொள்வனவுத்திட்டத்திக்கு கண்டி நபர் ஒருவரினால் 126,356 ரூபாய் அன்பளிப்பு.

(எம்.ரீ. ஹைதர் அலி) பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்புக்கு இலங்கை கண்டியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரர் ஒருவரின் முயற்சி மூலம் தான் செய்த உதவியை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாத கட்டாரின் பிரபல...

வன்முறையினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுடைய சேத விபரங்களை நாளை திங்கள் கண்டி மாவட்ட செயலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை

(பானகமுவ நிருபர்) கண்டி மாவட்டத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலையின் போது வன்முறையினால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிவாசல்களுடைய சேத விபரங்களையும் நாளை திங்கட் கிழமை கண்டி மாவட்ட செயலகத்தில் பதிவு...

யுத்தத்தின் பின்னர் பேரினவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளனர் – ரவூப் ஹக்கீம்

யுத்தம் முடிவடைந்த பின்னர் பேரினவாத சக்திகள் தங்களுக்கான புதிய எதிரிகளாக முஸ்லிம்களை இனம்கண்டு, அவர்களின் இருப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் வன்செயல்களை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

இன,மத,கட்சி வேறுபாடின்றி இஷாக் ரஹுமான் MP நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு.

(அஸீம் கிலாப்தீன்) அனுராதபுர நலன்புரிச்சங்களுக்கு அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது சொந்த நிதியிலிருந்து குடி நீர் தாங்கிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கலாவெவயில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இம்முறை பலாகல,...

மாயமான காத்தான்குடி வர்த்தகர் முபாறக் சடலமாக மீட்பு!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை இரவு காணாமல்போன வர்த்தகர், இன்று (11) மாலை மட்டக்களப்பு - கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். பிரபல பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின்...

சொல்ல முடியாத வலி

எங்கிருந்து இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. வாசிக்கும் மனநிலையிலும் யோசிக்கும் நிலைமையிலும் முஸ்லிம்கள் இருக்கின்றார்களா எனப் புரியவில்லை. ஆற அமர இருந்து சிந்திக்கும் மனப்பக்குவத்துடனும் பொறுமையுடனும் சிங்கள, தமிழ் மக்கள் உள்ளார்களா...

ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல்

இன்று (11) அதிகாலை புத்தளம் வீதி, ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல் நடாத்தியதால் ஹோட்டல் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.  நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவருக்கு...

முஸ்லிம்கள் மீது அணு குண்டு போட்டால் தான், முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசை விட்டு விலகுவார்களா..?

இதற்கு மேல் நடப்பதற்கு எதுவுமேயில்லை. இலங்கை முஸ்லிம்கள் மீது பேரினவாதிகளின் கோரத்தாண்டவம், அவர்கள் எந்த வகையில் எல்லாம் ஆட நினைத்தார்களோ, அந்த வகையில் எல்லாம் நடைபெற்று முடிந்துவிட்டது. நடந்து முடிந்தவுடன் பார்வையாளர்களாகவே பாதுகாப்பு...

கண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டயீடு விபரம்

கண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும், சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்காக 1 இலட்சம் ரூபாவும், பள்ளிவாசல்களுக்கு 1 இலட்சம்...

MOST POPULAR

HOT NEWS