Monday, September 24, 2018

Daily Archives: March 12, 2018

குறுகியகாலத்தில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த மாணவனுக்கு பாராட்டுக்கள்.

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை – தியாவட்டவான் கொழும்பு வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் குறுகியகாலத்தில் (ஆறரை மாதம்) குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த மாணவன் முகம்மது ஷபீக் முகம்மது சியாமுக்கு கல்லூரியின் முதல்வர்...

71 பேருடன் பயணித்த விமானம் வெடித்து விபத்து

பங்களாதேஷின் டாக்காவிலிருந்து 71 பேருடன் சென்ற பங்களாதேஷ் விமானம் ஒன்று நேபாள் நாட்டில் தரையிறங்கும்போது வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் அதில் பயணித்த 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 22 பேர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துமனையில்...

வன்முறையாளர்களை CCTV காணொளி மூலம் கைது செய்ய பொலிசார் நடவடிக்கை

(இக்பால் அலி) கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் சம்பவந்தப்பட்டவர்களுடைய அடையாளங்களை சி. சி. டி. வி. காணொளியின் மூலம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் மற்றும் எரிவூட்டுதல் மூலம் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும்...

கண்டி ஹந்தானைப் பிரதேசத்தில் துப்பாக்கியுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

(இக்பால் அலி)  கண்டி ஹந்தானைப் பிரதேசத்தில் துப்பாக்கியுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மூன்று சந்தேக நபர்களும் கம்பஹா மற்றும் நிட்டம்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர். பொலிஸார் விசாரணையின் போது மனித...

மதுப்பாவனையில் பாடசாலை மாணவர்களே அதிகமாக காணப்படுகின்றனர்.

(பைஷல் இஸ்மாயில்) பாடசாலை மாணவ, மாணவிகளை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்கும் கூட்டு வேலைத்திட்டத்தை கல்வியமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து முன்னெடுத்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் சிரேஷ்ட ஆலோசகரும், நிந்வூர் அரசாங்க...

அட்டாளைச்சேனையில் நாளை செவ்வாய் ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு”

(பைஷல் இஸ்மாயில்) சுதேச மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு” ஒன்றினை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ் இன்று...

வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உங்களால் உதவ முடியுமா?

(இக்பால் அலி) அம்பாறையிலும் மற்றும் கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுகளிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் யாவும் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதேவேளையில் அவசரமான நிவாரண உதவிகளை முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள்...

MOST POPULAR

HOT NEWS