Tuesday, March 26, 2019

Daily Archives: March 13, 2018

டெங்கற்ற சூழலை மாணவர்கள் மத்தியில் உருவாக்க விசேட செயல்திட்டம்.

(ஓட்டமாவடி எச்.எம்.எம். பர்ஸான்)     டெங்கு நோயினை இல்லாதொழித்து டெங்கற்ற சூழலை உருவாக்க மாணவர்கள் மத்தியில் விசேட செயல்திட்டம் ஒன்றினை கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் பாடசாலை...

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐம்பத்தொரு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி 01ம் திகதி தொடக்கம் மார்ச் 12ம் திகதி வரை ஐம்பத்தொரு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று சுகாதார வைத்திய...

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு தொழில் ரீதியாக மாற்றத்தை கொண்டு வருவோம் – அமீர் அலி

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு தொழில் ரீதியாக மாற்றத்தை கொண்டு வருவோம் என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை...

அனந்தி சசிதரனின் பதவி பறிபோகிறது

(பாறுக் ஷிஹான்) இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதால் தனது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகாமல் இருப்பதற்கு வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் முன்னாயத்த நடவடிக்கைளை...

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர குழுவினர் கண்டிக்கு விஜயம்

(அஷ்ரப் ஏ சமத்) ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், செயலாளா் சாதீக் ஷஹான், அகமத் முனவா், ஜாவித் முனவா், கண்டி வைஸ், அப்பாஸ் அனஸ், சித்தீக் மற்றும் ஆகியோர்களோடு உறுப்பினர்களும்...

யாழ்.மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களிற்கு இடமில்லை

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளன. பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற...

யாழில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

(பாறுக் ஷிஹான்) முஸ்லிம் மக்கள் மீதான பேரினவாத தாக்குத்தல்களை கண்டித்து யாழ் பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பபு போராட்டமொன்று இன்று (13)காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் சிறுபான்மை இனங்களை நின்மதியாக வாழவிடு, தமிழ், சிங்கள, முஸ்லீம்...

இனவாத முத்திரையை குத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது

(இக்பால் அலி) கண்டி மாவட்டத்தில் இனவன்முறைச் சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள கூட்டு எதிர்கட்சியினுடைய ஸ்ரீ. சு. கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களளுடைய கட்சி அங்கத்துவத்தை இல்லாமற் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு...

படிப்பினை பெறுவோம்.

அண்மைக்காலமாக எம்மீது திணிக்கப்பட்டு, திட்டமிட்டு அரங்கேறும் செயற்பாடுகளில் இருந்து சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்வோம். நமது பலம் ஈமான்!! நமது பலம் பொருளாதாரம்!! இந்த யதார்த்தத்தை உணர்ந்ததாலே வியாபாரங்களையும் பள்ளிகளையும் அழித்து நம்மை பலவீனப்படுத்த...

ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னால் ஹக்கீமா..?

( ஹபீல் எம். சுஹைர் ) நேற்று மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் உயர்பீட கூட்டமொன்று நடைபெற்றிருந்தது. இக் கூட்டத்தில் உள்ள விசேடம் பிரதி அமைச்சர் ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற...

MOST POPULAR

HOT NEWS