Thursday, February 21, 2019
Home 2018 April

Monthly Archives: April 2018

எமது பிரதேசத்தில் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் – அமீர் அலி

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) தமிழர்களுக்கு உரிமை ரீதியாக பேசினால் போதுமானது, சிங்கள சமூகத்தை அந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும், ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு அபிவிருத்தியும், உரிமை அரசியலையும் பேச வேண்டும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்...

வாழைச்சேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் பயணிகளுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

(ஓட்டமாவடி நிருபர் அ.ச.மு.சதீக்) இன்று வெசாக் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எஸ் பெரமுன அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 29.04.2018 ம் திகதி வாழைச்சேனை பொலிஸ்...

வாழைச்சேனை பிரதேச சபையை TMVP வெற்றி கொள்வதற்கு SLMC ஆதரவு வழங்கினர் ஆனால் அதற்கு எந்த பெறுமானமும் இல்லாமல்...

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) வாழைச்சேனை பிரதேச சபையில் இலகுவாக பிரதி தவிசாளர் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெறக் கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்டது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய...

சம்பந்தன் ஐயா! அபாயா விடயத்தில் எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்…….?

(எம்.ரீ. ஹைதர் அலி) எங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன். “வடக்கு, கிழக்கு இணையவேண்டும் அதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும்” ஐயா உங்கள் அரசியல் அனுபவம் வயது முதிர்ச்சி...

ஓட்டமாவடியி்ல் தினக்குரல் இனி விற்கப்போவதில்லை – ஓட்டமாவடி முகவர்

(அபூ இன்ஷிபா) ஊடக தா்மத்தை பேணுவதாக சொல்லிக்கொண்டு ஊளையிடும் தமிழ் ஊடகங்கள் முஸ்லிம் இனத்துக்கெதிராக செயற்படுவதிலேயே கண்ணுங்கருத்துமாய் உள்ளார்கள். திருகோணமலையில் முஸ்லிம்களின் அபாயா ஆடைக்கெதிரான கண்டன ஆா்ப்பாட்டத்தை திசைதிருப்பி "கிழக்கில் தலைதூக்கும் முஸ்லிம் இனவாதம்” என்ற...

குவைட் பிரதிநிதிகள் கண்டி திகன பகுதிகளுக்கு விஜயம்

(அஷ்ரப் ஏ சமத்) கடந்த வாரம் இலங்கை நாட்டிற்கு குவைத்திலிருந்து மௌலவி முனீா் சாதிக் (காஷிபிரி) அவா்களின் அழைப்பை ஏற்று விஜயம் தந்த சேக் யூசுப் இப்றாஹீம் சஹ்த அல் இன்சி ஆகிய இருவரும்...

காவத்தமுனை வீதி விளக்குகள் சம்பந்தமாக ஓட்டமாவடி புதிய தவிசாளரின் கவனத்திற்கு..

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்ட காவத்தமுனை கிராமத்தினை ஊடறுத்து செல்லும் பிரதான வீதியானது இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுவதாகவும் உடனடியாக ஓட்டமாவடி பிரதேச சபைக்கு புதிதாக தெரிவு...

வாகனேரி குளத்தில் முள்ளிவட்டவான் மக்கள் மீன் பிடிப்பதற்கான பிரச்சனை என்ன… களத்தில் கணக்கறிஞர் றியால்..

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) மட்டக்களப்பு மாவட்டம் - கல்குடா தொகுதி, ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கிரான் பிரதேச செயலக சபை நிருவாக எல்லைக்குள் காணப்படும் மிக முக்கியமான குளமான வாகனேரி குளத்தில் காலா...

காத்தான்குடியில் வீச்வே நீச்சல் போட்டியும் நீச்சல் பயிற்சிநெறிக்கு சான்றிதழ் வழங்கலும்

(றியாத் ஏ.மஜீத்) வீச்வே நீச்சல் போட்டியும் நீச்சல் பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (29) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி வீச்வே ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி வீச்வே ஹோட்டல் உரிமையாளர் எம்.முபீன்...

சம்பந்தன் ஐயா இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம் பெண்களின் ஒழுக்க விழுமியத்தைக் கேவலப்படுத்தியுள்ளார்

(வை எல் எஸ் ஹமீட்) சண்முகா பாடசாலை விடயம் சம்பந்தமாக சம்பந்தன் ஐயா “ முஸ்லிம் ஆசிரியைகளும் சாரி அணிய வேண்டும்” எனக் கூறியிருப்பதன் மூலம் இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மறுத்து...

MOST POPULAR

HOT NEWS