Tuesday, March 19, 2019

Daily Archives: April 1, 2018

முஸ்லிம் ஒருவர் உபதலைவராக வருவதற்கு எதிராக வாக்களித்து UNP இன்னும் ஒரு துரோகம் இழைத்துவிட்டது..

பேருவளை பிரதேச சபையில் முஸ்லிம் ஒருவர் உப தலைவராக வருவதற்கு சிறி லங்கா பொதுஜன பெரமுன அணியினர் ஆதரவு வழங்கிய போதும், ஐ.தே.கவானது எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம், அதற்கான சந்தர்ப்பத்தை இல்லாதொழித்து, முஸ்லிம்களின்...

கறுப்பு பணத்தினால் மு.கா வை கருவறுக்க முடியாது – ரவூப் ஹக்கீம்

  (நாச்சியாதீவு பர்வீன்) இந்த கட்சியினால் அடையாளம் பெற்றவர்கள், மூலையிலே முடங்கி கிடந்தவர்கள், இவர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்த இந்த கட்சியை எப்படியெல்லாம் கறுப்புப் பணத்தினாலே கருவருக்கலாமோ என்று இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் நாங்கள்...

எமது சமூகம் இன்று கல்வியில் பின் தங்கியிருப்பதற்கு காரணம் பெற்றோர்களே!

(அஸீம் கிலாப்தீன்)  கல்வி அபிவிருத்தி போரம் (EDF) இன் ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்து சான்றிதல் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் 14 ஆவது நிகழ்ச்சித்திட்டம் இன்று அனுராதபுரம் யொவுன் நிக்கத்தனய...

பாகன்களின் கதை

பாகனை தாக்கிய யானைகள் பற்றி நாம் நிறையக் கேள்விப் பட்டிருக்கின்றோம். யானைகளுக்கு மதம் பிடிப்பதும் பாகனை மட்டுமன்றி அப்பாவிகளையும் தாக்குவதும் உலக வழக்கம்தான். இலங்கையில் பல தடவை யானைகள் தாக்கி அதன் பாகன்கள்...

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

(ஊடகப்பிரிவு)  க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட காத்தான்குடி கல்வி கோட்டத்தில் உள்ள சகல பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் தனது பாராட்டுக்களையும்...

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் போட்டி

(எம்.ரீ. ஹைதர் அலி) நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போதையற்ற சபையை உருவாக்கப் போகின்றோம்... ஊழலற்ற சபையை உருவாக்கப் போகின்றோம்... என்றெல்லாம் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றிபெற்ற அநேகமானவர்கள் இன்று தவிசாளர் பதவியினை...

நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டியில் தாக்குதல்.

(இக்பால் அலி) குருநாகலில் இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்கு சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரிக்கு முன்னால் வைத்து நான்கு இனந்தெரியாத சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்திய போது சிங்கள...

ஊடகவியலாளர் இர்பான் முகம்மத் விபத்துக்குள்ளானது வசந்தத்துக்கு தெரியாதா?

(அபூ நமா) வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளரும் பிரபல அறிவிப்பாளருமாகிய இர்பான் முகம்மத் பயணித்த கார் நேற்று தம்புள்ளையில் விவத்துக்குள்ளாகி அவரும் அவருடைய மனைவியும் தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இணையத்தளங்களிலும், முகநூல்களிலும் தீயாய்...

சமாதான நீதவானாக பிர்னாஸ் சத்தியப்பிரமாணம்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) ஓட்டமாவடி - 02ஐ வசிப்பிடமாக் கொண்ட அப்துல் கரீம் முஹமட் பிர்னாஸ் முழு தீவுக்குமான சமாதான நீதிவானாக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். இவர்...

கிரிக்கெட் சவால் கிண்ணம் கல்முனை RDHS வசம்.

(எஸ்.அஷ்ரப்கான்) வடக்கு கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளுக்கிடையிலான கல்முனை ஆர்.டி.எச்.எஸ். சவால் கிண்ணம்-2018 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆர்.டி.எச்.எஸ். அணியினர் அபார வெற்றியீட்டி சம்பியனாக தெரிவாகினர். இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய கல்முனை அணியினர் களத்தடுப்பை தெரிவுசெய்த...

MOST POPULAR

HOT NEWS