தினகரன் பத்திரிகையில் பிரசுரமான தகவல் தொடர்பிலான செயற்பாடு வாபஸ் – இஸ்ஹாக் ரஹுமான் MP

April 2, 2018 kalkudah 0

அனுராதபுர பாராளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மான் ஆகிய என்னை சிலர் அணுகி இலங்கையில் இயங்கும் கலாநிலையம் ஒன்றை பாராளுமன்றத்தில் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் ஒன்றை பிரேரிக்கும் படியும் அதற்கான ஆவணத்தில் கைச்சாத்திடும் படியும் வேண்டிக்கொண்டனர். சமூகத்தில் […]

கல்முனை மாநகர முதல்வராக சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவு

April 2, 2018 kalkudah 0

(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை மாநகர முதல்வராக இன்று திறந்த வாக்கெடுப்பு மூலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பான சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வராக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் அமோக ஆரதவுடன் காத்தமுத்து கணேஸ் […]

நாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி உருவாக இடமளியோம்!

April 2, 2018 kalkudah 0

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குள் ஸ்தீரமற்ற ஆட்சி உருவாகுமாயின் அது இனவாத அமைப்புக்களுக்கு வாய்ப்பாக அமைவதோடு, நாட்டில் இனவாத செயற்பாடுகள் அதிகரிப்பதற்கு காரணமாகவும் அமையும். எனவே, ஸ்தீரமற்ற ஆட்சி ஏற்பட இடமளிக்கக் கூடாது என […]

புனர்வாழ்வு,வன்னி அபிவிருத்தி விடயங்களுக்கு அமைச்சர் றிசாத் பொறுப்பு – ஜனாதிபதி

April 2, 2018 kalkudah 0

(சப்னி அஹமட்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வடமாகாண மீள்குடியேற்ற செயலனி மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி விடயங்கள் தொடர்பான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை […]

“சகல வாக்குறுதிகளும் மூன்று வருடங்களில் நிறைவேற்றப்படும்” – ஹிஸ்புல்லாஹ்

April 2, 2018 kalkudah 0

(ஊடகப்பிரிவு) “கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது காத்தான்குடி மக்களின் தேவைகள் – அபிவிருத்தி தொடர்பாக நாங்கள் பல்வேறு வாக்குறுதிகளையும் – மும்மொழிவுகளையும் வழங்கியிருந்தோம். நாங்கள் வழங்கிய சகல வாக்குறுதிகளும் எதிர்வரும் மூன்று வருடங்கில் […]

கட்டுநாயக்க விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு.

April 2, 2018 kalkudah 0

கட்டுநாயக்க விமானநிலையத்தின் பணியாளர்கள் இன்று (2) முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, விமானநிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 3 நாட்களாக, விமானநிலைய வளாகத்தில் கலகம் அடக்கும் பிரிவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் […]