Wednesday, July 18, 2018

Daily Archives: April 3, 2018

நல்லாட்சி வரியாட்சியாக மாறியுள்ளது – பா.உ நாமல் ராஜபக்ஸ

வரியை குறைத்து மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்க வேண்டிய அரசு, வரியை அதிகரித்து மக்களின் வாழ்க்கையை சுமையை அதிகரிப்பதை அவதானிக்கின்ற போது, இவ்வரசை நல்லாட்சி அரசென பொய்யாக அழைப்பதை விட, வரியாட்சியென அழைப்பதே...

கல்முனையில் முஸ்லிம் காங்கிரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்கவில்லை ?

(முகம்மத் இக்பால் சாய்ந்தமருது) இந்நாட்டு சிறுபான்மை மக்கள் மத்தியில் பலதரப்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும், இரு சமூகங்களின் ஏக பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசுமே உள்ளது. இதனால் இரண்டு சிறுபான்மை மக்களுக்கிடையில் இருக்கின்ற...

புகையிரதத்தில் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் பலி.

(பாறுக் ஷிஹான்) யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் பலியானார். குறித்த சம்பவத்தில் றதிஸ்வரன் (தயா) (வயது-49) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி...

யாழில் வெப்­பத்­துக்கு இத­மான செவ்விளநீர் விற்பனை சூடுப்பிடித்துள்ளது

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில தினங்­க­ளாக வெயி­லின் தாக்­கம் அதி­க­ரித்­துள்­ளமையினால் செவ்­வி­ள­நீ­ரின் விலை­யும் இம்­முறை உச்­சத்தை தொட்­டுள்­ளது. கடந்த ஆண்டு 70 - 80 ரூபா வரை­யில் விற்­ப­னை­யான செவ்­வி­ளநீர் தற்­போது 130...

UNP யின் ஆதரவுடன் கரவெட்டிப் பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்.

(பாறுக் ஷிஹான்) ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் கரவெட்டிப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது தவிசாளராக தங்கவேலாயுதம் ஐங்கரனும், பிரதித் தவிசாளராக கந்தர் பொன்னையாவும் தேர்வாகினர். கரவெட்டிப் பிரதேசசபையின் முதலாவது அமர்வு இன்றைய தினம்...

பள்ளிவாசல் மீதுள்ள தேன் கூட்டிலிருந்து பொதுமக்களை கொட்டும் தேனீக்கள்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் அமைந்துள்ள தேன்கூட்டிலுள்ள தேனீக்கள் கலைந்து சுற்றுப்புறத்திலுள்ள வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு கொட்டுவதனால் மக்கள் பெரிதும் அசௌகரிகத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். அத்தோடு குறித்த பள்ளிவாயலில்...

MOST POPULAR

HOT NEWS