Wednesday, September 26, 2018

Daily Archives: April 4, 2018

நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. வாக்களிப்புகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் பெறப்பட்டுள்ளதுடன்...

ஓட்டமாவடி – அல் மஜ்மா கிராமத்தில் மாதர் சங்கம் உதயம்!

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அல் மஜ்மா கிராமத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏற்பாட்டில் மாதர் கிராம அபிவிருத்தி சங்க அங்குராப்பண பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் மஜ்மா மேற்கு ஜும்மா பள்ளிவாயல்...

ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) கடந்த 2018.02.10ம் திகதி இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் மூலம் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதி நிதிகளில் இருந்து தவிசாளர் மற்றும் உபதவிசாளர்களை தெரிவு...

பிரேரணையின் மிக முக்கிய பகுதியை தவறவிட்ட ஹக்கீம்!

(அஸீம் கிலாப்தீன்)   இன்றைய விவாதத்தில் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் கண்டியில் ஏற்பட்ட சம்பவங்கள் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால், ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரேரணையின் மிக முக்கியமான பகுதியை தவற விட்டுவிட்டார். சிங்கள, தமிழ்,...

புன்னக்குடாவில் இராணுவமுகாம் அமைக்கும் முயற்சி முஸ்லிம் காங்கிரஸினால் தடுத்து நிறுத்தப்பட்டது

(ஊடகப்பிரிவு) ஏறாவூர், புன்னக்குடா பிரதேசத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து இராணுவமுகாம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து நிறுத்தியுள்ளது. நேற்று (03) செவ்வாய்க்கிழமை பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இப்பிரச்சினைக்கு தீர்வு...

உணவுப் பொதியில் மட்டத்தேள்!

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் தீவக பகுதிக்கு கடமைக்கு செல்லும் அரச உத்தியோகத்தர் ஹோட்டலில் வாங்கிய உணவுப்பொதியில் பெரிய விஷமட்டத்தேள் ஒன்று சாம்பாரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இன்று(4) காலை 6:30 மணியளவில் அரச உத்தியோகத்தர்...

ஆட்டோவை காணவில்லை!

(அபூ இன்ஷிபா) நேற்று (3) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த EP- AAV - 4092 எனும் இலக்கமுடைய பச்சை நிறமுடைய ஆட்டோவை காணவில்லை. குறித்த ஆட்டோ நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்னாலுள்ள வீதி...

இன்று முழுநாள் விவாதம்; இரவு 9.30 இற்கு வாக்கெடுப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று காலை 9.30 மணி முதல் இரவு 9.30 வரை முழுநாள் விவாதம் நடைபெறுகிறது. இந்த பிரேரணை மீதான விவாதத்துக்கு...

சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைக்கு பாதிப்பா?

(வை எல் எஸ் ஹமீட்) புதிய முஸ்லிம் மேயர் தெரிவு எதைக் காட்டுகின்றது? சாய்ந்தமருது சுயேற்சைக்குழுப் போராட்டத்திற்கு சொல்லப்பட்ட காரணங்களுள் ஒன்று; சாய்ந்தமருது பிரிந்தாலும் கல்முனை ஒரு முஸ்லிம் மேயரைப் பெறுவது பாதிக்கப்படாது; என்பதாகும். இதற்கு...

MOST POPULAR

HOT NEWS