Wednesday, July 18, 2018

Daily Archives: April 6, 2018

(வீடியோ). ஓட்டமாவடியில் அமீர்  அலியிடம் தோற்றுப்போன ஹக்கீமும், தவிசாளர் கனவை நனவாக்கிய அஸ்மியும்

(ஓட்டமாவடி அஹம்ட் இர்ஷாட்) கடந்த ஒரு மாத காலமாக மட்டக்களப்பு – கல்குடா, ஓட்டமாவடியில் முக்கிய பேசும் பொருளாக காணப்பட்ட ஓட்டமாவடி பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் யார் என்பதற்கான விடயத்தில் இன்று 06.04.2018...

பேரினவாதத்தின் மௌனப்படுக்கை!

(சுஐப்.எம்.காசிம்)  நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதில் கடும் நம்பிக்கையுடன் செயற்பட்ட சிறுபான்மை தனித்துவக் கட்சிகள், மக்கள் மனங்களில் வேறு பதிவுகளை உண்டாக்கும் வகையில் கடைசி வரைக்கும் செயற்பட்டன. பிரதமருக்கு எதிரான பிரேரணை, சபைக்கு வந்த...

பிரதியமைச்சர் ஹரீஸ் மீது குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில் போராட்டம்

(பாறுக் ஷிஹான்) கல்முனை மா நகர சபை பிரதி மேயரை தங்களுக்கு கிடைக்க விடாமல் தடுத்ததாக பிரதியமைச்சர் எச் எம் எம் ஹரீஸ் மீது குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியுடன் அபிவிருத்திக்கு பாடுபடுவேன் – மோகனதாஸ்

தமிழ் தேசியத்தின் மீது பற்றுறுதியுடன் நின்று காரைதீவு பிரதேசத்தினதும், இப்பிரதேச மக்களினதும் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என்று காரைதீவு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் தம்பிராசா மோகனதாஸ் தெரிவித்தார். இவருடைய இல்லத்தில்...

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் புதிய உப தவிசாளர் யூ.எல்.அஹ்மட்க்கு வாழ்த்துக்கள்

ஓட்டமாவடி கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக யூ.எல்.அஹ்மட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்ட யூ.எல்.அஹ்மட் அவர்களுக்கு...

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை புதிய தவிசாளர் ஐ.ரீ.அஸ்மிக்கு வாழ்த்துக்கள்.

ஓட்டமாவடி கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலவத்தம்பி அஸ்மி தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட அஸ்மி அவர்களுக்கு...

ஓட்டமாவடி பிரதேச சபை மக்கள் காங்ரஸ் வசம்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் படி ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று பி.ப. 2.30 மணிக்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது. வாக்கெடுப்பு...

வட, கிழக்கில் தமிழர் மத்தியில் 2வது மிக பெரிய அரசியல் சக்தியாக ஈ.பி.டி.பி

தமிழர்களை பொறுத்த வரையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 98 ஆசனங்களை பெற்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இரண்டாவது மிக பெரிய அரசியல் சக்தியாக பரிணமித்து...

MOST POPULAR

HOT NEWS