ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் பதவியினை சுழற்சி முறையில் வழங்க ஒப்பந்தம்.

April 7, 2018 kalkudah 0

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு (6)ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது இத் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதுத்துவப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு […]

பிரதியமைச்சர் அமீர் அலியினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.

April 7, 2018 kalkudah 0

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை, மாஞ்சோலை பிரதேச சுய தொழில் புரிவோருக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று (7) ம் திகதி சனிக்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கிராமிய […]

கங்கையில் நீராடிய 04 பேர் உயிரிழப்பு; ஒருவரை காணவில்லை – கண்டியில் நடந்த சோகம்

April 7, 2018 kalkudah 0

கண்டி – பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையில் நீராடிய ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகாவலி கங்கையுடன் இணையக் கூடிய ஹூலு கங்கையில், களு பாலத்திற்கு அருகில் மூன்று பெண்கள் உட்பட 05 […]

சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திப்பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

April 7, 2018 kalkudah 0

(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணியினை முழுமைப்படுத்தும்வகையில் நவீன பார்வையாளர் அரங்கு மற்றும் உள்ளக விளையாட்டரங்கு போன்றவற்றை அமைக்கும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் […]

கல்முனை மாநகரில் அதிகாரமற்றிருப்பதே அ.இ.ம.கா வளர்ச்சிக்கு உரம்!

April 7, 2018 kalkudah 0

கல்முனை மாநகர் பிரதி மேயர் தெரிவில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் மற்றும் நற்பிட்டிமுனை கிராமம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் குறைந்தளவிலான அதிகாரம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ள வழி […]

அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும்: பைசால் காசிம்

April 7, 2018 kalkudah 0

முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய ரகித ராஜபக்ஷவின் பேஸ்புக் கணக்கை விசாரணைக்குட்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் இந்த தகவலை மேற்கோள்காட்டி அவதூறு பரப்பிய இணையத்தளங்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை […]