Tuesday, March 19, 2019

Daily Archives: April 9, 2018

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் க.பொ.த சா/தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு கௌரவிப்பு.

-எச்.எம்.எம்.பர்ஸான்- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் இம்முறை க.பொ.த சா/தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (8) ம்...

சுற்றுச் சூழலைப்பாதுகாக்க நாம் அனைவரையும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் – தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர்.

(எம்.ஏ.எம். முர்ஷித்) நிந்தவூரில் இனிவரும் காலங்களில் பொதுச் சுகாதாரத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் கழிவுகளை கண்ட இடங்களில் வீசுபதைத்தவிர்த்து, நமது சுற்றுச் சூழலைப்பாதுகாக்க நாம் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என நிந்தவூர்...

பார்வை இழந்த இராணுவ அதிகாரியின் வேண்டுகோளை நிறைவேற்றிய அமைச்சர் சஜித்

(அஷ்ரப் ஏ சமத்) கடந்த காலத்தில் வட கிழக்கு யுத்தத் சமரின்போது 10வது கஜபா ரெஜிமெந்து பிரிவின் இரானுவ அதிகாரியான ஜே.பி.ரீ. ரவிந்து தனது இரண்டு கண்களையும் இழந்திருந்தாா். அவரது குடும்பத்துக்காக வீடொன்றை பெற்றுத்...

“சத்தியம் வென்றதா? சங்கதி சொல்கிறோம்” பொதுக்கூட்டம் இரத்து.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)     அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் “சத்தியம் வென்றதா? சங்கதி சொல்கிறோம்” எனும் தலைப்பில் ஓட்டமாவடியில் பொதுக்கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நிலையில் கொழும்பில் கட்சியின் அவசர கூட்டம் உள்ளதால் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன்...

முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு

இவ்வருடம் புனித ஹஜ் கடமையை மேற்கொள்ள தகுதி பெற்று திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்ட பயணிகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கும் பதிவு நிகழ்வும் திணைக்களப்பணிப்பாளர் அஷ்.ஷெய்ஹ் எம்.ஆர்.எம்.மலிக் அவர்களின் வழிகாட்டலில் பின்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளது. மு.ப. 09.30...

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் அவுஸ்திரேலியா பயணம்.

(அகமட் எஸ். முகைடீன்) பொதுநலவாய அமைப்பின் அழைப்பை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நேற்று (08)...

பழைய மாணவர்களை ஒன்றுபடுத்தும் கல்முனை சாஹிராவி ன் மாபெரும் நடைபவனி

  (எம். எஸ். எம். ஸாகிர்) கல்முனை சாஹிராக் கல்லூரியில் ‘ஐக்கியமே பாக்கியம்’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் நடைபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்முனை சாஹிராவின் வரலாற்றில் முதற்தடவையாக...

இராணுவத்தின் மூலமான உதவிகள் யாழ். மாவட்ட மக்களை நூறு வீதம் முறையாக வந்தடைகின்றன

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போருக்கு பிந்திய யாழ்ப்பாணத்துக்கு கிடைக்க பெற்றுள்ள மகத்தான பொக்கிசம் ஆவார், யாழ்ப்பாண மண்ணையும், மக்களையும் வாழ வைக்கின்ற நோக்கில் தூர...

MOST POPULAR

HOT NEWS