வாழைச்சேனை ஆயிஷாவில் முதலாம் தவணைப் பரீட்சையில் முன்னிலை பெற்ற மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு.

April 11, 2018 kalkudah 0

-எச்.எம்.எம்.பர்ஸான்- ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் இம்முறை நடைபெற்ற முதலாம் தவணைப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்று 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவிகளுக்கு […]

குளியாப்பிடிய பிரதேசசபையின் வேலைத்திட்டங்களை பெற்றுக் கொள்ளும் ஆரம்ப நிகழ்வு..

April 11, 2018 kalkudah 0

-றிம்சி ஜலீல்- குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் ஸபீர் அவர்களினதும் பிரதேசசபை வேலைதிட்டங்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்வு இன்று (11) குளியாப்பிடிய பிரதேசசபையில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் […]

மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரியில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு.

April 11, 2018 kalkudah 0

-எச்.எம்.எம்.பர்ஸான்- ஓட்டமாவடி – மீராவோடை எம்.பீ.ஸீ.எஸ். வீதியில் இயங்கி வரும் உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரியில் இவ்வாண்டுக்கு புதிதாக இணைந்து கொண்ட மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு நேற்று (10) ம் திகதி செவ்வாய்க்கிழமை […]

ஊடகவியலாளர் முஷர்ரப்பை முடக்க நினைப்பதன் நோக்கம் என்ன?

April 11, 2018 kalkudah 0

(அஹமட் மன்சில்) வசந்தம் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் அதிர்வு நிகழ்ச்சி மூலம் ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப்பிடித்திருக்கும் ஊடகவியலாளர் முஷர்ரப்பை அத் துறையில் இருந்து முடக்க சில அரசியல் சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.பொது […]

யாழில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் முற்றுகை

April 11, 2018 kalkudah 0

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் கேக் கடை என்ற போர்வையில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் நேற்று மாலை (10) முற்றுகையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது […]

யாழ் ஊடகவியலாளர்களிற்கு பயந்து கொண்டு ஓடிய அமைச்சர் றவூப் ஹக்கீம்

April 11, 2018 kalkudah 0

(பாறூக் ஷிஹான்) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிற்கு பயந்து கொண்டு அமைச்சர் றவூப் ஹக்கீம் தனது வாகனங்களை அடிக்கடி மாற்றியதுடன் தனது கட்சி இரகசிய கூட்டம் நடாத்தும் இடங்களை அடிக்கடி மாற்றியதால் பரபரப்பு அங்கு ஏற்பட்டிருந்தது. நேற்று […]

புதிய தேர்தல் முறை தொடர்பில் தற்போது தான் ஜனாதிபதிக்கு ஞானம் பிறந்துள்ளதா..? – நாமல்

April 11, 2018 kalkudah 0

நாங்கள் எப்போதோ தேர்தல் முறையில் பிழை இருப்பதாக கூறியதை, இப்போது தான், ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன கண்டு பிடித்துள்ளார் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.. […]

இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் நாட்டில் நடைபெற்ற கெட்ட தேர்தலாகவே நான் பார்க்கிறேன்.

April 11, 2018 kalkudah 0

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 4200 கிலோ மீற்றர் வீதி எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பதிலளிக்க முடியாத அதிகாரிகள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு […]