Tuesday, March 19, 2019

Daily Archives: April 12, 2018

ஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூரில் இம்முறை பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு கெளரவிப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியிலிருந்து இம்முறை பல்கலைக் கழகத்துக்கு தெரிவான மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று (12) ம் திகதி வியாழக்கிழமை அதிபர் ஏ.ஹபீப் ஹாசிமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாணவர்களின்...

புதிய அமைச்சர்கள் நால்வர் பதவியேற்ப்பு

புதிய அமைச்சர்கள் 4 பேர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்காலிகமாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர். இதன் அடிப்படையில் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விபரம், சரத் அமுனுகம - திறன்கள் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் விஞ்ஞான...

நிறைவுக்கு வந்த கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

கடந்த 44 நாட்களாக இலங்கையிலுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊ​ழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பானது கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமது கோரிக்கைகளுக்குரிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதால், தாம் இதுவரை முன்னெடுத்து வந்த பணப்புறக்கணிப்பை கைவிடுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க...

அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துகிறது.

இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துவதாக ஹம்பாதோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்...

வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு மற்றும் பாராட்டு விழா.

(யூ.எல்.எம். சாஜஹான் நஹ்ஜி) வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் ஆறாவது மெளலவி, ஹாபிழ் பட்டமளிப்பு மற்றும் பாராட்டு விழா இன்ஷா அல்லாஹ் நாளை (13) ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு...

சேறுபூசுகின்றவர் குற்றவாளியா ? அதற்கெதிராக முறையிடுகின்றவர் குற்றவாளியா ? முஷார்ரபுக்கான விளம்பரத்தின் நோக்கம் என்ன ?

(முகம்மத் இக்பால் சாய்ந்தமருது) வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சி தொகுப்பாளர் முஷாரப் அவர்களுக்கு எதிராக மு.கா தலைவர் முறைப்பாடு செய்தார் என்றும், அதனால் முசாரப்பை முகாமைத்துவம் இடைநிறுத்தம் செய்ததாகவும் மு.கா தலைவருக்கெதிரான புதியதொரு பிரச்சாரம்...

மீராவோடை ஹிதாயாவில் நூலகமின்றி தவிக்கும் நூற்கள்

(மாவடிச்சேனை - அபூ இன்ஷிபா) வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும் மற்றும் தகவல் பெறுவதற்கு மிக முக்கியமானது வாசிப்பு அந்த வாசிப்புத்திறனை மேம்படுத்த ஒரு வாசிகசாலை முக்கியமானது இன்று 11வது பரிசளிப்பு விழாவினை...

மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 11வது பரிசளிப்பு விழா

(அபூ அனூஸ்)  மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 11வது பரிசளிப்பு விழா 11.04.2018 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் ஜனாப் ஏ.எல். அபுல்ஹஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிராமிய பொருளாதார...

மட்/ மத்தி கல்வி அதிகாரிகள் அரசியல் கைதிகளாக தள்ளப்பட்டதால் கல்வி நிலமை பின்தள்ளப்பட்டுள்ளது – அமீர் அலி.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) மட்டக்களப்பு மத்தி கல்வி அதிகாரிகள் அரசியல் கைதிகளாக இருந்து செயற்பட வேண்டிய ஒரு கால கட்டத்திற்குள் தள்ளப்பட்டார்கள் என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட...

சமூக ஊடக நண்பர்கள் வட்டம் நடாத்தும் அகில இலங்கை ரீதியாக சிறுகதைப் போட்டி

  01. கண்டி மாவட்டத்தில் அண்மையில் நடந்த கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டு மாத்திரம் கதைகள் எழுதப்பட வேண்டும். 02. இலங்கையரான எந்த இனத்தைச் சார்ந்தவரும் போட்டியில் பங்குபற்ற முடியும். 03. கதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டதாக இருப்பதுடன்,...

MOST POPULAR

HOT NEWS