Tuesday, March 19, 2019

Daily Archives: April 13, 2018

சர்வதேச குர்ஆன் போட்டியில் 5ம் இடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) எகிப்தில் இடம் பெற்ற சர்வதேச குர்ஆன் ஓதுதல் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்ற வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமிய அரபு கல்லூரி மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஜூம்ஆ தொழுகையின் பின்னர்...

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கல்குடா ஜம்மியதுல் உலமாவிடம் கலந்துரையாடல்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் பதவியேற்றதன் பின்னர் முதலாவதாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடா கிளையினரை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டார். இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இரவு ஓட்டமாவடி பிரதேச சபை...

கல்முனை சாஹிரா நடை பவனி தொடர்பாக வெளியான செய்திக்கு சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மறுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை சாஹிரா கல்லூரியில் 'ஐக்கியமே பாக்கியம்' எனும் தொனிப் பொருளில் நாளை (14) இடம்பெறும் சாஹிராவின் நடை பவனியில் இம்முறை உள்ளூராட்சிமன்றதேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள்அனைவரும் தங்களது பூரணஒத்துழைப்பை வழங்கவிருப்பதாக செய்தி வெளியானது. மேற்படி செய்தி...

வெகுவிமரிசையாக நடைபெற்ற Emerging Hidayans அமைப்பின் சிறுவர் விளையாட்டு போட்டியும் ஒன்றுகூடலும்.

(மீராவோடை ஸில்மி) "Beyond the borders" எனும் கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக சேவை அமைப்பின் ஒரு கிளை அமைப்பான Emerging Hidayans விளையாட்டு கழகத்தின் 2 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இம்முறை...

மேல் மாகாண ஆளுனர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி மஹிந்த முஸ்லிம்களை கௌரவித்தார் ..

மேல் மாகாண ஆளுனர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, அவர் முஸ்லிம்களை கௌரவித்தார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகம் ஊட்ட விரும்புதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட...

மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம், மக்களின் மனங்களை வெல்வதே எமது இலட்சியம்

யாழ்ப்பாண மாவட்ட மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், தொழில் துறை மேம்பாடு ஆகியவற்றை கட்டி எழுப்பி கொடுக்கின்ற மகத்தான பணிகளில் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஈடுபடும்...

அடகு வைக்கப்படும் இலக்குகள்

(எம்.எம்.ஏ.ஸமட்) பல்லின சமூகங்களைக் கொண்ட இந்நாட்டில் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் நலன்கள் பெருவாரியாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. வாழ்விடத்துக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் அம்மக்கள் போராட வேண்டிய தேவையில்லை. ஏனெனில், இந்நாட்டை எவர் ஆண்டாலும் ஆளும் இனத்தின் அங்கத்தவர்களாகவே...

ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கின்றேன் – பிரதித் தவிசாளர் சுலைமாலெப்பை

(பைசல் இஸ்மாயில் ) பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகவியலாள‌ரும், களம் பெஸ்ட் செய்தி இணையத்தளத்தின் பொறுப்பாளருமான எஸ்.எம். அறூஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரினால் தாக்கப்பட்டமையை மிக வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும்...

பாடசாலையின் பெயருக்கு அபகீர்த்தி வரும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள் – அமீர் அலி

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) oமுகநூலில் எழுதும் விமர்சனத்தின் மூலம் உங்களுடைய பாடசாலையின் பெயருக்கு அபகீர்த்தி வரும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட...

யாழ். பட்டதாரிகள் குழப்பமடையத் தேவையில்லை – இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்யலாம்.

(பாறுக் சிஹான்) யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக 463 பட்டதாரிகள் பதிவு செய்துள்ளனர்.இதுவரை பதிவு செய்யாத பட்டதாரிகள் வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தமது விவரங்களை யாழ். மாவட்ட செயலகத்தில் பதிவு செய்ய முடியும். புதிதாகப்...

MOST POPULAR

HOT NEWS