சமூக விரோதச் செயல்களில் அதிகமாக முஸ்லிம் பெயர் தாங்கிய நபர்களே காணப்படுகின்றனர் – ஷிப்லி பாறூக்

April 16, 2018 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) இப்போதுள்ள காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் பலதரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அதிகளவான முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்தாலும், ஏனைய மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் அதிகளவான […]

சுற்றுலாப் பயணிகளின் பணத்தை சூரையாடும் கோறளைப்பற்று பிரதேச சபை

April 16, 2018 kalkudah 0

(அபூ இன்ஷிபா)  யுத்தகாலம் கடந்து சாதாரண சூழ்நிலை ஏற்பட்ட பின் பாசிக்குடா நோக்கி நாளாந்தம் மக்கள் வருகை தரும் இச்சந்தர்ப்பத்தில் அங்கு தரிப்பிடத்திற்காக நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணங்களாக ஆட்டோவுக்கு 40/= ரூபாயும் மோட்டார் சைக்கிளுக்கான […]

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கட்டாரில் புகழ்பெற்ற ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு விஜயம்

April 16, 2018 kalkudah 0

(ஊடகப்பிரிவு) கட்டார் நாட்டுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கு புகழ்பெற்ற ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது ஈராக் […]

விளையாட்டுக்கள் ஆரோக்கியமான சமூக அமைப்புக்கு பெரிதும் பங்காற்றுகின்றன – ஹனீபா மதனி

April 16, 2018 kalkudah 0

(றிசாத் ஏ காதர்) “விளையாட்டுக்கள் அதனை ஆடுகின்ற வீரர்களின் தேகாரோக்கியத்திற்கும், ஆரோக்கியமான சமூக அமைப்புக்கும் பெரிதும் பங்காற்றுகின்றன. முரண்பாடுகளால் முட்டி மோதிக் கொள்கின்ற இயக்கங்களும், விரிசல்களை வருந்தி அழைத்து வாழுகின்ற சமூகங்களும் தமக்குள் இணக்கங்களையும், […]

ஓட்டமாவடியில் கொள்ளைச் சம்பவம்: வீட்டிலிருந்த பணம் திருட்டு.

April 16, 2018 kalkudah 0

-எச்.எம்.எம்.பர்ஸான்- வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி எம்.கே வீதியிலுள்ள வீடொன்றில் 290,000 ரூபாய் பணத்தினை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டு உரிமையாளர்கள் வழக்கம்போல் […]

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே கைது

April 16, 2018 kalkudah 0

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக […]