Tuesday, March 19, 2019
Home 2018 April

Monthly Archives: April 2018

குன்றும் குழியுமாகக் காணப்பட்ட பாலை நகர் வீதி புணர்நிர்மானம்.

(றிஸ்வான் இப்றாஹீம்) குன்றும் குழியுமாகக் காணப்பட்ட பாலை நகர் வீதி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸ் றஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கெளரவத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும்...

ஓட்டமாவடி மகுமூத் சேரின் தந்தை மீரா முகைதீன் வபாத்

ஓட்டமாவடியைச் சேர்ந்த மகுமூத் சேர் (முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் கணக்காளர்) அவர்களின் தந்தை எம்.ஐ. மீரா முகைதீன் இன்று (29) வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜுவூன் அன்னாரின் ஜனாஸா நாளை...

முஸ்லிம்கள் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவம் அடைந்திருப்பதாக அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்கள் நாம் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவம் அடைந்திருப்பதாக அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளாந்தம் பாடசாலை உபன்யாசங்கள், நாளாந்த வாராந்த பள்ளிவாசல் விஷேட மார்க்க சொற்பொழிவுகள், வானொலி முஸ்லீம் நிகழ்ச்சிகள், வெள்ளி...

வன்முறை அற்ற வாழ்க்கை முறைமையை பேணி நடக்க திடசங்கற்பம் பூணுவோம்!

புத்த பகவான் வன்முறை அற்ற வாழ்க்கை முறைமையை போதித்தார், ஆகவே புத்த தர்மம் போதிக்கின்ற வன்முறை அற்ற வாழ்க்கை முறைமையை பேணி நடக்கவும், ஊக்குவிக்கவும், முன்னேற்றவும் புனித வெசாக் தினத்தில் அனைத்து தரப்பினரும்...

ஆணாக சித்தரித்து பெண்ணை திருமணம் செய்துகொண்ட பெண் கைது: மூதூரில் சம்பவம்

திருமணத்தை அடிப்படையாக வைத்து பெண் ஒருவரால் மற்றொரு பெண் ஏமாற்றப்பட்ட சம்பவம் திருகோணமலை, மூதூர் பகுதியில் பதிவாகியுள்ளது. வௌிமாவட்ட பெண் ஒருவரால் மூதூர் ஶ்ரீ நாராயணபுரம் பகுதியில் உள்ள பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். தன்னை ஒரு...

யாழில் முகநூல் காதலால் யுவதிக்கு ஏற்பட்ட நிலை

(பாறுக் ஷிஹான்) யாழ். வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரும், வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரும் முகநூல்(பேஸ்புக்) ஊடாகப் பல நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்மைக்காலமாக இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன. கருத்து முரண்பாடு முற்றியதையடுத்த வலிகாமம்...

இனவாத செயற்பாடுகளை மேற்கொண்ட சண்முகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் ஒருவருட கால பணி நிறுத்தம் செய்யப்பட வேண்டும்

(எம்.ரீ. ஹைதர் அலி) திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் விடுக்கப்பட்ட தடையானது இந்நாட்டு முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமையினை கேள்விக்குறியாக்கியுள்ளது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,...

விஸ்தரிக்கப்பட்ட நிகவெவ – மாமினியாவ குடிநீர் வழங்கல் திட்டம் திறந்துவைப்பு

அநுராதபுர மாவட்டம், கெக்கிராவ பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக விஸ்தரிக்கப்பட்ட நிகவெவ - மாமினியாவ குடிநீர் வழங்கல் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்...

வாழ்வாதாரங்களை வழங்கியதன் காரணமாக மாவட்டத்தின் வறுமை குறைக்கும் முதல் படி வெற்றியைக் கண்டுள்ளது

(எஸ்.எம்.எம். முர்ஷித்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 8.3 வீதமான வறுமையை குறைந்தது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஸம்ஸம் மாற்றுத்திறனாளிகளின்...

ஸாதிக் ஷிஹான் மற்றும் நுஸ்கி முக்தார் துருக்கி ஊடக செயலமர்வில் பங்‌கேற்பு

துருக்கியின் தலைநகரான அங்காரவில் இரு வாரங்கள் நடைபெறவுள்ள இராஜதந்திர ஊடகவியல் (Diplomacy Journalism) தொடர்பான பயிற்சிநெறி மற்றும் பிராந்திய வெளிநாட்டு கொள்கை தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் செயற்குழு...

MOST POPULAR

HOT NEWS