Tuesday, March 19, 2019
Home 2018 April

Monthly Archives: April 2018

அபாயா விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்டவில்லையாயின் வேறு இடங்களில் ஏதொவொரு சக்திகள் குழப்பி விடுவார்கள்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) முஸ்லிம்களின் அபாயா விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்டவில்லையாயின் வேறு இடங்களில் ஏதொவொரு சக்திகள் குழப்பி விடுவார்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் மிச்நகர் ஹிஸ்புல்லாஹ்...

யாழில் வாழை மடல்களில் இருந்து அலங்காரப்பொருள்கள் உற்பத்தி

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழை மடல்களில் இருந்து அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் தயாரிக்கப்படும் அலங்கார பொருட்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றது. உள்ளூர் மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இவை புலம்பெயர் மக்களிடமும் அதிக...

போதைப்பொருள் வியாபாரத்தின் பின்னணியில் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் காணப்படுகின்றன – உப தவிசாளர் யூ.எல்.அஹமட்

(ஊடகப்பிரிவு) எமது பிரதேசத்தில் அதிகரித்துவரும் போதைபாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் போதைப்பொருள் நிவாரண அதிகாரியும், விமானப்படை அதிகாரியுமான எம். அன்ஸார் அவர்கள் ஓட்டமாவாடி கோ.ப பிரதேச சபையின் பிரதி தவிசாளரும் ரேஞ்சர்ஸ் விளையாட்டுகழக தலைவருமான...

வாழ்வாதார உதவியின்றி அவதியுறும் மாணவ மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

(ஊடகப்பிரிவு) வாழ்வாதார உதவியின்றி அவதியுறும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மாணவ மாணவிகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் சுமார்...

ஓட்டமாவடி – மாஞ்சோலையில் புதிய நிருவாகம்

மஞ்சோலை கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிறுவாகத் தெரிவும் நேற்று (27.04.2018) மட்/மம/மாஞ்சோலை அல்-ஹிரா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் முன்னாள் தலைவர் பி.எம்.பௌசர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச...

வடக்கில் கண்ணிவெடி அகற்ற பிரிட்டன் 1.2 பில்லியன் ரூபா நிதி

(பாறூக் ஷிகான்) போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக பிரிட்டன் 1.2 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று...

முஸ்லிம் இளைஞன் சிங்கள அமைப்பு போன்று இனவாதம் பரப்பினான் – ஜனாதிபதி

(அஸீம் கிலாப்தீன்) சிங்கள இளைஞன் ஒருவனைப் போன்று முஸ்லிம் இளைஞர் ஒருவரினால் முஸ்லிம்களுக்கு எதிராகவே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தமை, முஸ்லிம் பாடசாலை இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டபோது தெரியவந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார்

வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார். இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட...

இன ரீதியான பாடசாலைகள்தான் பிரச்சினைக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு:

நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சம்பந்தமான விடயத்தில் ஆட்சியாளர்கள் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும். அதைவிடுத்து, இனரீதியான பாடசாலைகளின் உருவாக்கம்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என ஸ்ரீலங்கா காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான...

செம்மண்ணோடையில் கைத்தொழிலாளர் கண்காட்சி.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திலுள்ள செம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் கைத்தொழிலாளர் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். முஸம்மில் மற்றும் கோ.ப.மத்தி பிரதேச செயலகத்தில் பயிற்சி பெற்று வரும்...

MOST POPULAR

HOT NEWS