Thursday, March 21, 2019
Home 2018 May

Monthly Archives: May 2018

போதை பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வது போல அதனை விற்பனை செய்வோரும் அதிகமாக காணப்படுகின்றனர்.

(எம்.ரீ.எம்.பாரிஸ்) சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுக செயற்பாட்டாளரும் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எம்.நெளபர் அவர்கள் விடுக்கும் செய்தி இன்று மே 31 சர்வதேச போதை ஒழிப்பு தினமாகும். அரசாங்கம் எமது நாட்டில்...

“அலி பேனாட்” இன் மரணத்தூது (இறுதி காணொளி: தமிழ் உரை)

(தமிழில் கண்ணீருடன்: முஹம்மது ஸஃப்ஷாத், மொரட்டுவை பல்கலைக்கழகம்) நீங்கள் எல்லோரும் அறிந்து கொண்டது போல அல்ஹம்துலில்லாஹ் நான் மரணித்துவிட்டேன். நான் ஒரு சிறிய வீடியோவை தயாரித்து விட்டுச் செல்ல விரும்புகிறேன், முதல் நாளில் இருந்து எனக்கு...

JDIK யின் அனுசரணையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் முஸ்லிம் ஊழியர்களின் ஏற்பாட்டில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் இப்தார் நிகழ்வொன்று நேற்று (30)ம் திகதி புதன்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது. இவ் இப்தார் நிகழ்வில் வைத்தியசாலையின்...

தனக்குரிய மாதாந்த கொடுப்பனவை மக்கள் தேவைகளுக்காக பயன்படுத்துமாறு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வேண்டுகோள்

(எம்.ரீ. ஹைதர் அலி) நகர சபை அமர்வுகளின் போது அதில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகையில் தனக்குரிய கொடுப்பனவு பணத்தினை நகர சபை பொது நிதியில் வைப்புச் செய்து அதனை மக்கள் தேவைகளுக்காக...

வீட்டுக்குள் பலவந்தமாக புகுந்து 8 மாத குழந்தையை கடத்திய கும்பல்; வவுனியாவில் சம்பவம்

வவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றுக்குள் பலவந்தமாக நுழைந்த ஆறுபேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று, 8 மாத சிசுவைக் கடத்திச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (31)...

விசேட தேவையுடையோருக்கு தையல் நிலையம் திறந்துவைப்பு.

(எஸ்.எம்.எம்.பர்ஸான்) செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஏர்முனை விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடை உற்பத்தி நிலைய திறப்பு விழா செவ்வாய்கிழமை மாலை வந்தாறுமூலை விஷன் வளாகத்தில் இடம்பெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.கங்கேஷ்வரன் தலைமையில்...

மாணவர்கள் G.C.E O/L பரீட்சையில் 9ஏ பெறும் வகையில் கல்வியை மேன்படுத்த அமீர்அலி பவுண்டேசன் பங்களிப்பு செய்யும்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தில் 9ஏ செயற்றிட்ட தொனிப்பொருளிலான அங்குரார்பண நிகழ்வு செவ்வாய்கிழமை மாலை பிரதியமைச்சரின்...

களுவாஞ்சிக்குடியில் ஓடாவி வேலை செய்பவர்களுக்கு உபகரணம் வழங்கிவைப்பு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் வறிய மக்களின் பொருளாதாரத்தை மேன்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தொழில்சார் ஊக்குவிப்பு பொருட்கள் செயலகத்தில் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வள...

முஸ்லிம் குரல் பத்திரிகை மீண்டும் மலர வேண்டும்

(அபூ இன்ஷிபா) மூன்றாவது மனிதன் புகழ் எனது மரியாதைக்குரிய சகோதரன் எம். பெளசர் அவர்களின் வழிகாட்டலில் 2000 ம் ஆண்டுகளில் முஸ்லிம்களின் உரிமைகளை அரசியல் பக்கச் சார்பில்லாமல் தைரியமாக புடம் போட்டுக் காட்டிய முஸ்லிம்குரல்...

ஓட்டமாவடி பிரதேச சபையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்ட கலந்துரையாடல்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் அதேவேளை ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அமிஸ்டீம் (அஸ்மி) தலைமையில் இவ்வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் ஒன்று பிரதேச சபையின் சபா மண்டபத்தில்...

MOST POPULAR

HOT NEWS