Thursday, December 13, 2018

Daily Archives: May 2, 2018

நாட்டின் சில பிரதேசங்களில் உஷ்னமான காலநிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் உஷ்னம் அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு உஷ்னமான காலநிலை காணப்படும் என்று அந்த...

வௌிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் அவதானம்

சமுக வலைத்தளங்கள் ஊடாக வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக்...

கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யாவுக்கு புதிய பதவிநிலை உறுப்பினர்கள் தெரிவு

கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் புதிய பதவிநிலை உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் 30.04.2018 அன்று இஷா தொழுகையின் பின்னர் தாருஸ்ஸலாம் கேட்பார் கூடத்தில் நடைபெற்றது. இதில் பின்வருவோர் ஏக மனதாக சபையோரால் தெரிவு...

ஓட்டமாவடி பிரதேச சபையின் நூலகங்களிலும் தினக்குரல் பத்திரிகைக்குத் தடை!

(எம்.எம்.பைறூஸ்) தினக்குரல் பத்திரிகைகளை ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கும் பொது நூலகங்களிலும் வாசிப்பு நிலையங்களிலும் பயன்படுத்துவதனை உடனடியாக நிறுத்துமாறு கௌரவ தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீன் (அஸ்மி) உத்தரவு பிறப்பித்துள்ளார். இனவாதத்தைத் தூண்டும் வகையில் செய்தி...

ஹிஸ்புல்லாஹ்வுக்கு புதிய இராஜாங்க அமைச்சு

(ஊடகப்பிரிவு) நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இராஜாங்க, பிரதி அமைச்சர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை ஜனாதிபதி...

அமீர் அலிக்கு புதிய பிரதியமைச்சு!

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ!

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும்...

கண்டி திகன சம்பவம் தொடர்பில் கைதான அமித் உட்பட 27 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

கண்டி திகன பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 27 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக...

பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் ​கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து...

சாய்ந்தமருது வைத்தியசாலையில் மிஸ்ரோ அமைப்பின் சிரமதானப் பணி

(றியாத் ஏ. மஜீத்) சாய்ந்தமருது வைத்தியசாலையில் மிஸ்ரோ அமைப்பின் சிரமதானப் பணி நேற்று காலை (01) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எம்.எஸ்.ஜெசுலுல் இலாஹி, வைத்தியர் சனூஸ் காரியப்பர் வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபை செயலாளர்...

MOST POPULAR

HOT NEWS