Thursday, December 13, 2018

Daily Archives: May 3, 2018

ஓட்டமாவடி – காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

(அபூ அனூஸ்) ஜம்ஐய்யது தஃவதில் இஸ்லாமிய்யா-கல்குடா வின் கிளை நிறுவனமான ஓட்டமாவடி- காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலையின் இரண்டாவது இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் (02.05.2018) புதன்கிழமை பி.ப.3.30 மணியாளவில் ஆரம்பமானது. இப்படசாலையில் கல்வி...

கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் தங்களது கடமைகளை இன்று வியாழக்கிழமை கடற்தொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் பொறுப்பேற்றனர். இதன்போது கடற்தொழில்...

இடமாற்றம்! இடைநிறுத்தம்! எங்கிறார்கள் குழப்பத்தில் திரியும் ஆசிரியர்கள்!

(எம்.எப்.அப்துல்லாஹ்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக எட்டு வருடங்கள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இம்மாதம் பத்தாம் திகதி முதல் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கு வலயக் கல்வி அலுவலகத்தால்...

“கல்வியின் அவசியமும் பெற்றோரின் கடமையும்” பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு.

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டில் பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாளை (04) ம் திகதி வெள்ளிக்கிழமை அஷர் தொழுகையின் பின்னர் கேணிநகர், நாவலடி மஸ்ஜிதுல் ஹரமைன்...

யாழ் மாநகர சபை முதல்வருக்கெதிராக கண்டனத்தீர்மானம் -பல கட்சிகள் ஆதரவு

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கெதிராக கண்டனத்தீர்மானம் ஒன்றை தயார் படுத்தவுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் இ.ஆர்னோல்ட் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு...

முஸ்லீம்கள் சிந்தனையை கூராக்கும் நேரம்

சாத்தான்களின் சதுரங்க ஆட்டத்தால் முஸ்லீம் சமூகம் பழியாக்கப்பட்டாலும், திருகோணமலை மாவட்ட முஸ்லீம்கள் ஏமாற்றப்பட முடியாது. நமது மாவட்ட அரசியலும், நாட்டின் தேசிய அரசியலும் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டது. நாம் தற்போது விழிப்பூட்டப்பட்டுள்ளோம். நமக்கான...

மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைச்சர்களுக்கு கல்குடா நேசன் வாழ்த்துகின்றது

மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்ற புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்று மாவட்டத்துக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக...

MOST POPULAR

HOT NEWS