Wednesday, May 23, 2018

Daily Archives: May 6, 2018

தென்பகுதி மக்கள்தான் யுத்தத்தை முன்னெடுத்தனர் என்கிற சிந்தனையில் இருந்து வட பகுதி மக்கள் விடுபடல் வேண்டும்

நாட்டில் தொடர்ந்தேச்சையாக 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தில் வட பகுதி மக்கள் மாத்திரம் அன்றி தென்பகுதி மக்களும் பெரிதும் துன்பப்பட்டனர் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்...

2வது தேசிய இளைஞர் மாநாடு சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கை முன்மொழிவுடன் நிறைவு.

(எம்.ரீ.எம்.பாரிஸ்) "சமாதானத்தையும் சமத்துவத்தையும் அடைவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாம் அனைவரும் இந்நாட்டின் பல்வேறு கலாச்சார வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதும் பாராட்டுவதும் அவசியமாகும்" என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுமற்றும் இளைஞர் விவகார அமைச்சர்...

அமைச்சர் றிஷாட்யினால் கஹட்டகஸ்திகிலியவில் தையல் பயிற்சி நிலையம் திறந்துவைப்பு

(அஸீம் கிலாப்தீன்) அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளின் பேரில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான...

சொந்த செலவில் பாதை போட்ட பிரதேசவாசிகளுக்கு நீதிமன்றத்தால் அபராதம்

பதிய பெலல்ல - வியன்வல மடுமான சந்தியில் இருந்து கலபெலியாவ வரையான திவன வரல்காட்டிய வீதியின் இரண்டு பக்கங்களிலும் கடந்த 45 ஆண்டுகளாக வசிக்கின்ற 36 குடும்பங்களுக்கு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வீதி...

நுஜாவின் மே தின விழா அட்டாளைச்சேனையில்

(பைசல் இஸ்மாயில்) தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) இம்முறை ஏற்பாடு செய்துள்ள மே தின விழா நாளை (2018 -05 - 07) திங்கட் கிழமை 9.00 மணிக்கு அட்டாளைச்சேனையில் இடம்பெறவுள்ளதாக ஒன்றியத்தின்...

ஓட்டமாவடி, மாவடிச்சேனை வா்த்தகா்கள் ஒன்றுபடுவார்களா?

(அபூ இன்ஷிபா) ஓட்டமாவடி வா்த்தக சங்கம் ஒன்று இருக்க, இன்னுமொரு வா்த்தக சங்கமாக மாவடிச்சேனை பிரதான வீதியிலுள்ள அனைத்து வியாபார ஸ்தலங்களை கொண்ட ஒரு வா்த்தக சங்கமாக கோறளைப்பற்று மத்தி வா்த்தக சங்கம் என்ற...

எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத்தின் நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்

(எச்.எம்.எம்.பர்ஸான்) எழுத்துலகில் புகழ்பெற்ற பிரபல எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத்தின் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் ஏறாவூர் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் EEDI கல்வி நிறுவனத்தில் நேற்று மாலை (5)ம் திகதி...

MOST POPULAR

HOT NEWS