Tuesday, March 26, 2019

Daily Archives: May 7, 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்குவது சிறுபான்மையினருக்கு பாதிப்பு!

  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்குவது சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமையும் என்பதால் அதற்கு அனுமதியளிக்க முடியாது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி...

சீ.வி.விக்னேஷ்வரனின் மெளனம் பாரிய ஊழலுக்கு வழிவகுக்கும்

(பாறுக் ஷிஹான்) யாழ்.மாநகரசபை முதல்வர், இ. ஆனோல்ட் மாநகரசபை சட்டத்திற்கு மாறாக செயற்பட்டிருப்பதை உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரனிடம் சுட்டிக்காட்டியபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் இதுவரை எடுக்கவில்லை. என மாநகரசபை...

காத்தான்குடியில் போதைப்பொருளைத் தடுக்க முச்சக்கரவண்டி சாரதிகளின் ஒத்துழைப்பு அவசியம்!

நாட்டில் இடம்பெறும் போதைப்பொருள் உள்ளிட்ட மாபெரும் குற்றச்செயல்களைத் தடுக்க முச்சக்கரவண்டி சாரதிகளின் ஒத்துழைப்பு அவசியம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி அமைப்பின்...

மன்னாரில் மின்னல் தாக்குதல் 3 வீடுகள் சேதம்

(பாறுக் ஷிஹான்) மன்னாரில் இன்று அதிகாலை இடி மற்றும் மின்னல் தாக்கம் ஏற்பட்டு 3 வீடுகள் சேதமடைந்தன எனத் தெரிவிக்கப்பட்டது. மன்னார் மூர்வீதி மற்றும் சாவக்கட்டு பகுதியில் உள்ள 3 வீடுகள் மீது மின்னல் தாக்கியுள்ளது....

கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் வளர்முக நாடுகளுக்கு அத்தியவசியமானது.

-நாச்சியாதீவு பர்வீன்- ஒரு நாட்டின் சனத்தொகை அதிகரிக்கின்ற போது அந்த நாட்டின் வளங்களை நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகின்றன. இதனால் குறித்த நாடுகளில் சிலபோதுகளில் வளப்பற்றாகுறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன. இவ்வாறான வளப்பற்றாகுறை ஏற்படுகின்ற...

கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்தால் வாள்வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்தலாம்- எம்.ஏ.சுமந்திரன்

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறாதவாறு, கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்து வாள்வெட்டுக்குழுக்களை மடக்கிப் பிடித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு இளைஞர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, போதைப் பொருளுடன்...

நுஜா ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மே தின விழா அட்டாளைச்சேனையில்

(பைஷல் இஸ்மாயில்) தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) மே தின விழா இன்று (07) திங்கட்கிழமை ஒன்றியத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. இந்த மே தின விழாவில் தேசிய ஐக்கிய...

யாழில் வன்முறை தவிர்ப்போம் – போதையை ஒழிப்போம் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

(பாறுக் ஷிஹான்) வடகிழக்கு சமூக நல்லிணக்கத்திற்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற வன்முறை தவிர்ப்போம் - போதை ஒழிப்போம் என்ற மகுடவாசகத்துடன் கூடிய மக்கள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில் யாழ் மாவட்ட முஸ்லிம்களும் பங்கேற்றிருந்தனர். நேற்று (6) யாழ்...

இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் யாழ் முஸ்லீம்களுடன் சிநேக பூர்வமான கலந்துரையாடல்

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருடன் யாழ் முஸ்லீம்கள் சிநேக பூர்வமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். நேற்று(6) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் கல்வி மீள்குடியேற்றம்...

உயர்தர மாணவர்களை மகிழ்வூட்ட காத்திருக்கும் பரீட்சைகள் திணைக்களம்

க.பொ.த உயர்தர பரீட்சை போது பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க புதிய முறையொன்றை அறிமுகம் செய்ய பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனப்படையில் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வினாவினை வாசித்த...

MOST POPULAR

HOT NEWS